Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #72 (old ed.)

கேட்போர் யாரென்றாலும்

Kaetpor yaarendraalum

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

கேட்போர் யாரென்றாலும்Kaetpor yaarendraalum

சொல், சொல் செய்திSol, sol seidhi

திவ்ய சுவிசேஷம் யார்க்கும் அனுப்புDhivya suvisaesham yaarkkum anuppu

எந்தத் தேசத்தார்க்கும் அதைப் பரப்புEndhath thaesaththaarkkum adhaip parappu

யாரென்றாலும் சேரலாம்.Yaarendraalum saeralaam.

பல்லவி · Chorus

யாவன் என்றாலும்Yaavan endraalum

யாவன் என்றாலும்Yaavan endraalum

என்றும் இந்த செய்திEndrum indha seidhi

எங்கும் கூறலாம்,Engum kooralaam,

பாவி வா பிதா அன்பாய்Paavi vaa Pithaa anbaai

அழைக்கவும்,Azhaikkavum,

யாரென்றாலும் சேரலாம்.Yaarendraalum saeralaam.

சரணம் 2 · Verse 2

வாரும், யாரென்றாலும்Vaarum, yaarendraalum

தாமதிப்பதேன்?Thaamadhippadhaen?

வா, திறந்தார் வாசல்!Vaa, thirandhaar vaasal!

உட்செல்லாததேன்Utchellaadhadhaen

ஜீவ பாதை ஒன்றே, ஏசுதான் வாவேன்Jeeva paadhai ondrae, Esudhaan vaavaen

யாரென்றாலும் சேரலாம்.Yaarendraalum saeralaam.

பல்லவி · Chorus

யாவன் என்றாலும்Yaavan endraalum

யாவன் என்றாலும்Yaavan endraalum

என்றும் இந்த செய்திEndrum indha seidhi

எங்கும் கூறலாம்,Engum kooralaam,

பாவி வா பிதா அன்பாய்Paavi vaa Pithaa anbaai

அழைக்கவும்,Azhaikkavum,

யாரென்றாலும் சேரலாம்.Yaarendraalum saeralaam.

சரணம் 3 · Verse 3

வாக்கை யாரென்றாலும்Vaakkai yaarendraalum

பெற்றுக் கொள்ளலாம்Petruk kollalaam

யாரென்றாலும், இவ்வாக்Yaarendraalum, ivvaak

கென்றும் நிற்குமாம்Kendrum nirkumaam

யாரென்றாலும் நித்ய ஜீவன் காணலாம்Yaarendraalum nithya jeevan kaanalaam