Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #35 (new ed.) · #71 (old ed.)

கிறிஸ்துவின் வீரரே நீங்கள்

Kiristhuvin veerarae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

கிறிஸ்துவின் வீரரே – நீங்கள்Kiristhuvin veerarae – neengal

எழுந்து வாருங்கள்.Ezhundhu vaarungal.

சத்தியத்தின் ஒளி கொடுக்கSaththiyaththin oli kodukka

விரைந்து வாருங்கள்.Viraindhu vaarungal.

ஏசு சேனை வீரர்கள் நாம்Esu saenai veerargal naam

முன்னேறி செல்வோம்.Munnaeri selvom.

சிலுவைக் கொடி ஏந்தியே நாம்Siluvaik kodi endhiyae naam

சாத்தானை வெல்வோம்.Saaththaanai velvom.

சரணம் 1 · Verse 1

ஒளி வந்தது, நீ எழும்பிப் பிரகாசிOli vandhadhu, nee ezhumbip piragaasi

நாளையல்ல இன்றைய தினமதிலேNaalaiyalla indraiya thinamadhilae

கிருபையின் நாள், தவணையின் நாள்,Kirupaiyin naal, thavanaiyin naal,

கர்த்தர் ஏசு பரிந்துரைக்கும்Karththar Esu parindhuraikkum

கடைசியான நாள்Kadaisiyaana naal

பல்லவி · Chorus

கிறிஸ்துவின் வீரரே – நீங்கள்Kiristhuvin veerarae – neengal

எழுந்து வாருங்கள்.Ezhundhu vaarungal.

சத்தியத்தின் ஒளி கொடுக்கSaththiyaththin oli kodukka

விரைந்து வாருங்கள்.Viraindhu vaarungal.

ஏசு சேனை வீரர்கள் நாம்Esu saenai veerargal naam

முன்னேறி செல்வோம்.Munnaeri selvom.

சிலுவைக் கொடி ஏந்தியே நாம்Siluvaik kodi endhiyae naam

சாத்தானை வெல்வோம்.Saaththaanai velvom.

சரணம் 2 · Verse 2

கெர்ச்சிக்கும் சிங்கமவனைKerchikkum singamavanai

அடித்து வீழ்த்துவோம்Adiththu veezhththuvom

கெத்சமனே அனுபவம்Kethsamanae anupavam

பெறுவோம்.Peruvom.

யூத சிங்கமே, நம் ராஜ ராஜரேYoodha singamae, nam raaja raajarae

யுகம் எங்குமே வழி நடத்தYugam engumae vazhi nadaththa

முன்னேறிச் செல்வோம்Munnaerich selvom

பல்லவி · Chorus

கிறிஸ்துவின் வீரரே – நீங்கள்Kiristhuvin veerarae – neengal

எழுந்து வாருங்கள்.Ezhundhu vaarungal.

சத்தியத்தின் ஒளி கொடுக்கSaththiyaththin oli kodukka

விரைந்து வாருங்கள்.Viraindhu vaarungal.

ஏசு சேனை வீரர்கள் நாம்Esu saenai veerargal naam

முன்னேறி செல்வோம்.Munnaeri selvom.

சிலுவைக் கொடி ஏந்தியே நாம்Siluvaik kodi endhiyae naam

சாத்தானை வெல்வோம்.Saaththaanai velvom.

சரணம் 3 · Verse 3

நாடு நகரம் கிராமம் வீதிNaadu nagaram kiraamam veedhi

அலைந்து செல்லுவோம்Alaindhu selluvom

காடு மலைகள் பள்ளத்தாக்கில்Kaadu malaigal pallaththaakkil

விரைந்து செல்லுவோம்.Viraindhu selluvom.

எவர்க்கும் அஞ்சிடோம்,Evarkkum anjidom,

எதற்கும் அஞ்சிடோம்Edharkum anjidom

கர்த்தர் ஏசு வருவாரென்றுKarththar Esu varuvaarendru

தூது சொல்லுவோம்Thoodhu solluvom