எண்ணி எண்ணித் துதி செய்வாய்,Enni ennith thudhi seivaai,
எண்ண்டங்காத கிருபைகளுக்காய்Enndangaadha kirupaigalukkaai
இன்னும் தாங்கும் தம் புயமே,Innum thaangum tham puyamae,
இன்ப இயேசுவின் நாமமே – எண்ணிInba Iyaesuvin naamamae – enni
உன்னை நோக்கும் எதிரியின்Unnai nokkum edhiriyin
கண்ணின் முன்பில் பதறாதேKannin munbil padharaadhae
கண்மணி போல் காக்கும் கரங்களில்Kanmani pol kaakkum karangalil
உன்னை மூடி மறைத்தாரே.Unnai moodi maraiththaarae.
எண்ணி எண்ணித் துதி செய்வாய்,Enni ennith thudhi seivaai,
எண்ண்டங்காத கிருபைகளுக்காய்Enndangaadha kirupaigalukkaai
இன்னும் தாங்கும் தம் புயமே,Innum thaangum tham puyamae,
இன்ப இயேசுவின் நாமமே – எண்ணிInba Iyaesuvin naamamae – enni
யோர்தான் புரண்டு வரும்போல்Yordhaan purandu varumbol
எண்ணற்ற பாரங்களோ?Ennatra paarangalo?
எலியாவின் தேவன் எங்கேEliyaavin Devan engae
உன் விஸ்வாசச் சோதனையில்,Un viswaasach sodhanaiyil,
எண்ணி எண்ணித் துதி செய்வாய்,Enni ennith thudhi seivaai,
எண்ண்டங்காத கிருபைகளுக்காய்Enndangaadha kirupaigalukkaai
இன்னும் தாங்கும் தம் புயமே,Innum thaangum tham puyamae,
இன்ப இயேசுவின் நாமமே – எண்ணிInba Iyaesuvin naamamae – enni
உனக்கெதிராகவேUnakkedhiraagavae
ஆயுதம் வாய்க்காதேAayudham vaaikkaadhae
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்Unnai azhaiththavar unmai Devan
அவர் தாசர்க்கு நீதியாவார்.Avar thaasarkku needhiyaavaar.