Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #75 (old ed.)

நியாயத் தீர்ப்பில்

Niyaayath theerppil

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நியாயத் தீர்ப்பில் உமதண்டைNiyaayath theerppil umadhandai

நிற்கும் போது ரட்சகா!Nirkum podhu Ratchagaa!

உதவாமல், பலனற்று,Udhavaamal, palanatru,

வெட்கப்பட்டு போவேனோ?Vetkappattu povaeno?

பல்லவி · Chorus

ஆத்மா ஒன்றும் ரட்சிக்காமல்Aathmaa ondrum ratchikkaamal

வெட்கத்தோடே ஆண்டவா!Vetkaththodae Aandavaa!

வெறுங்கையனாக உம்மைக்Verungaiyanaaga ummaik

கண்டு கொள்ளல் ஆகுமா?Kandu kollal aagumaa?

சரணம் 2 · Verse 2

ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சைAaththumaakkal paeril vaanjai

வைத்திராமல் சோம்பலாய்,Vaiththiraamal sombalaai,

காலம் கழித்தோர் அந்நாளில்Kaalam kazhiththor annaalil

துக்கிப்பார் நிர்ப்பந்தராய்.Thukkippaar nirppandharaai.

பல்லவி · Chorus

ஆத்மா ஒன்றும் ரட்சிக்காமல்Aathmaa ondrum ratchikkaamal

வெட்கத்தோடே ஆண்டவா!Vetkaththodae Aandavaa!

வெறுங்கையனாக உம்மைக்Verungaiyanaaga ummaik

கண்டு கொள்ளல் ஆகுமா?Kandu kollal aagumaa?

சரணம் 3 · Verse 3

தேவரீர் கைதாங்க, சற்றும்Devareer kaidhaanga, satrum

சாவுக் கஞ்சிக் கலங்கேன்,Saavuk kanjik kalangaen,

ஆயினும், நான் பலன் காணAayinum, naan palan kaana

உழைக்காமல் போயினேன்!Uzhaikkaamal poyinaen!

பல்லவி · Chorus

ஆத்மா ஒன்றும் ரட்சிக்காமல்Aathmaa ondrum ratchikkaamal

வெட்கத்தோடே ஆண்டவா!Vetkaththodae Aandavaa!

வெறுங்கையனாக உம்மைக்Verungaiyanaaga ummaik

கண்டு கொள்ளல் ஆகுமா?Kandu kollal aagumaa?

சரணம் 4 · Verse 4

வாணாள் எல்லாம் வீணாளாகVaanaal ellaam veenaalaaga

சென்று போயிற்றே! ஐயோ!Sendru poyitrae! Aiyo!

மோசம் போனேன்! விட்ட நன்மைMosam ponaen! Vitta nanmai

அழுதாலும் வருமோ?Azhudhaalum varumo?

பல்லவி · Chorus

ஆத்மா ஒன்றும் ரட்சிக்காமல்Aathmaa ondrum ratchikkaamal

வெட்கத்தோடே ஆண்டவா!Vetkaththodae Aandavaa!

வெறுங்கையனாக உம்மைக்Verungaiyanaaga ummaik

கண்டு கொள்ளல் ஆகுமா?Kandu kollal aagumaa?

சரணம் 5 · Verse 5

பக்தரே! உற்சாகத்தோடுBaktharae! Urchaagaththodu

எழும்பி ப்ரகாசிப்பீர்!Ezhumbi pragaasippeer!

ஆத்துமாக்கள் ஏசுவண்டைAaththumaakkal Esuvandai

வந்து சேர உழைப்பீர்!Vandhu saera uzhaippeer!