Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #37 (new ed.) · #74 (old ed.)

என்றன் ஜெபவேளை

Endran jepavaelai

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

என்றன் ஜெபவேளைEndran jepavaelai

உமைத்தேடி வந்தேன்Umaiththaedi vandhaen

தேவா பதில் தாருமேDeva padhil thaarumae

என்றன் கோட்டை, என்றன் தஞ்சம் நீரேEndran kottai, endran thanjam neerae

உம்மை நான் நாடி வந்தேன்.Ummai naan naadi vandhaen.

சரணம் 1 · Verse 1

சோராது ஜெபித்திடSoraadhu jepiththida

ஜெப ஆவி வரம் தாருமேJepa aavi varam thaarumae

தடையாவும் அகற்றிடுமேThadaiyaavum agatridumae

தயை கிறிஸ்து உம்பாதம் வந்தேன்.Dhayai Kiristhu umbaadham vandhaen.

பல்லவி · Chorus

என்றன் ஜெபவேளைEndran jepavaelai

உமைத்தேடி வந்தேன்Umaiththaedi vandhaen

தேவா பதில் தாருமேDeva padhil thaarumae

என்றன் கோட்டை, என்றன் தஞ்சம் நீரேEndran kottai, endran thanjam neerae

உம்மை நான் நாடி வந்தேன்.Ummai naan naadi vandhaen.

சரணம் 2 · Verse 2

உம்மோடு எந்நாளும்Ummodu ennaalum

உறவாட அருள் செய்யுமேUravaada arul seiyumae

கர்த்தாவே உம் வார்த்தையைக்Karththaavae um vaarththaiyaik

கேட்டிட காத்திருப்பேனே.Kaettida kaaththiruppaenae.

பல்லவி · Chorus

என்றன் ஜெபவேளைEndran jepavaelai

உமைத்தேடி வந்தேன்Umaiththaedi vandhaen

தேவா பதில் தாருமேDeva padhil thaarumae

என்றன் கோட்டை, என்றன் தஞ்சம் நீரேEndran kottai, endran thanjam neerae

உம்மை நான் நாடி வந்தேன்.Ummai naan naadi vandhaen.

சரணம் 3 · Verse 3

நம்பிக்கை இல்லாமல்Nambikkai illaamal

அழிந்திடும் மாந்தர்களை,Azhindhidum maandhargalai,

மீட்டிடும் என் இயேசுவே,Meettidum en Iyaesuvae,

போராடி ஜெபிக்கிறேன் நாதா.Poraadi jepikkiraen Naathaa.