Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #38 (new ed.) · #76 (old ed.)

மகிமையின் ராஜா

Magimaiyin raajaa

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

மகிமையின் ராஜா மகிமையோடுMagimaiyin raajaa magimaiyodu

வருகின்றார் மேகமதில்Varugindraar maegamadhil

ஆஹா... ஆனந்தமே ஆனந்தமேAahaa... Aanandhamae aanandhamae

ஆனந்தமே பேரானந்தமே – 2Aanandhamae paeraanandhamae – 2

சரணம் 1 · Verse 1

பூமி அதிசயிக்கBoomi adhisayikka

வானோர் ஆர்ப்பரிக்கVaanor aarpparikka

தூதர் தொனியுடனேThoodhar thoniyudanae

மேகமீதில் வருவார்.Maegameedhil varuvaar.

அன்பர்கள் நாங்கள்Anbargal naangal

இயேசுவைச் சந்திப்போம்Iyaesuvaich sandhippom

ஆனந்தம் ஆனந்தமே.Aanandham aanandhamae.

பல்லவி · Chorus

மகிமையின் ராஜா மகிமையோடுMagimaiyin raajaa magimaiyodu

வருகின்றார் மேகமதில்Varugindraar maegamadhil

ஆஹா... ஆனந்தமே ஆனந்தமேAahaa... Aanandhamae aanandhamae

ஆனந்தமே பேரானந்தமே – 2Aanandhamae paeraanandhamae – 2

சரணம் 2 · Verse 2

ஆசை மகிபனவர்Aasai magipanavar

பிதாவின் மகிமையோடுPithaavin magimaiyodu

நேச மணவாட்டியைNaesa manavaattiyai

மறுரூபமாக்க வருவார்.Maruroopamaakka varuvaar.

ஆவலாய் நாமும்Aavalaai naamum