உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்Ungal thukkam sandhoshamaai maarum
உங்கள் கவலைகள் கண்ணீர் எல்லாம்Ungal kavalaigal kanneer ellaam
மறைந்து விடும்Maraindhu vidum
கலங்காதே மகனே, கலங்காதே மகளேKalangaadhae maganae, kalangaadhae magalae
நடந்ததை நினைத்து கலங்காதேNadandhadhai ninaiththu kalangaadhae
கஷ்டத்தை மறந்து விடு.Kashtaththai marandhu vidu.
கர்த்தர் புதியன செய்திடுவார்Karththar pudhiyana seidhiduvaar
இன்றே நீ காண்பாய் – 2Indrae nee kaanbaai – 2
கலங்கிடவே வேண்டாம். – 2Kalangidavae vaendaam. – 2
உன் நேசர் கைவிட மாட்டார்Un Naesar kaivida maattaar
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்Ungal thukkam sandhoshamaai maarum
உங்கள் கவலைகள் கண்ணீர் எல்லாம்Ungal kavalaigal kanneer ellaam
மறைந்து விடும்Maraindhu vidum
கலங்காதே மகனே, கலங்காதே மகளேKalangaadhae maganae, kalangaadhae magalae
நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்.Norungunda idhayam thaetrugiraar.
உடைந்த உள்ளம் தாங்குகிறார்Udaindha ullam thaangugiraar
காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்.Kaayangal anaiththaiyum kattugiraar.
உன் கண்ணீர் துடைக்கின்றார் – 2Un kanneer thudaikkindraar – 2
கலங்கிடவே வேண்டாம். – 2Kalangidavae vaendaam. – 2
உன் நேசர் கைவிட மாட்டார்.Un Naesar kaivida maattaar.
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்Ungal thukkam sandhoshamaai maarum
உங்கள் கவலைகள் கண்ணீர் எல்லாம்Ungal kavalaigal kanneer ellaam
மறைந்து விடும்Maraindhu vidum
கலங்காதே மகனே, கலங்காதே மகளேKalangaadhae maganae, kalangaadhae magalae
திராணிக்கு மேலாகச் சோதிக்கப்படThiraanikku maelaagach sodhikkappada
ஒருநாளும் விட மாட்டார்.Orunaalum vida maattaar.
தாங்கிட பெலன் தருவார்Thaangida pelan tharuvaar
தப்பி செல்ல வழி செய்வார்Thappi sella vazhi seivaar
கலங்கிடவே வேண்டாம். – 2Kalangidavae vaendaam. – 2
இயேசு கைவிட மாட்டார்Yesu kaivida maattaar