ஆவியானவரே, அன்பின்Aaviyaanavarae, anbin
ஆவியானவரே!Aaviyaanavarae!
இப்போ வாரும் இறங்கி வாரும்Ippo vaarum irangi vaarum
எங்கள் மத்தியிலே.Engal maththiyilae.
உளையான சேற்றினின்றுUlaiyaana saetrinindru
தூக்கி எடுத்தவரே!Thookki eduththavarae!
பாவம் கழுவி தூய்மையாக்கும்Paavam kazhuvi thooimaiyaakkum
இந்த வேளையிலே. – 2Indha vaelaiyilae. – 2
ஆவியானவரே, அன்பின்Aaviyaanavarae, anbin
ஆவியானவரே!Aaviyaanavarae!
இப்போ வாரும் இறங்கி வாரும்Ippo vaarum irangi vaarum
எங்கள் மத்தியிலே.Engal maththiyilae.
பத்மு தீவினிலே பக்தனைத்Pathmu theevinilae bakthanaith
தேற்றினீரே!Thaetrineerae!
என்னையும் தேற்றி ஆற்ற வாரும்Ennaiyum thaetri aatra vaarum
இந்த வேளயிலே – 2Indha vaelayilae – 2
ஆவியானவரே, அன்பின்Aaviyaanavarae, anbin
ஆவியானவரே!Aaviyaanavarae!
இப்போ வாரும் இறங்கி வாரும்Ippo vaarum irangi vaarum
எங்கள் மத்தியிலே.Engal maththiyilae.
சீனாய் மலையினிலேSeenaai malaiyinilae
இறங்கி வந்தவரே!Irangi vandhavarae!
ஆத்ம தாகம் தீர்க்க வாரும்Aathma thaagam theerkka vaarum
இந்த வேளையிலே – 2Indha vaelaiyilae – 2
ஆவியானவரே, அன்பின்Aaviyaanavarae, anbin
ஆவியானவரே!Aaviyaanavarae!
இப்போ வாரும் இறங்கி வாரும்Ippo vaarum irangi vaarum
எங்கள் மத்தியிலே.Engal maththiyilae.
ஆவியின் வரங்களினால்Aaviyin varangalinaal
என்னையும் நிரப்பிடுமே!Ennaiyum nirappidumae!
எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும்Ezhundhu jolikka ennei ootrum
இந்த வேளையிலே – 2Indha vaelaiyilae – 2
ஆவியானவரே, அன்பின்Aaviyaanavarae, anbin
ஆவியானவரே!Aaviyaanavarae!
இப்போ வாரும் இறங்கி வாரும்Ippo vaarum irangi vaarum
எங்கள் மத்தியிலே.Engal maththiyilae.