Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #40 (new ed.) · #78 (old ed.)

வல்லமை தேவை தேவா

Vallamai Deva Deva

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

வல்லமை தேவை தேவாVallamai Deva Deva

வல்லமை தாரும் தேவாVallamai thaarum Deva

இன்றே தேவை தேவாIndrae Deva Deva

இப்போ தாரும் தேவாIppo thaarum Deva

பொழிந்திடும் வல்லமைPozhindhidum vallamai

உன்னதத்தின் வல்லமைUnnadhaththin vallamai

ஆவியின் வல்லமைAaviyin vallamai

அக்கினியின் வல்லமைAkkiniyin vallamai

சரணம் 1 · Verse 1

மாம்சமான யாவர் மீதும்Maamsamaana yaavar meedhum

ஆவியை ஊற்றுவேன் என்றீர்Aaviyai ootruvaen endreer

மூப்பர் வாலிபர் யாவரும்Mooppar vaalipar yaavarum

தீர்க்கதரிசனம் சொல்வாரே.Theerkkadharisanam solvaarae.

பல்லவி · Chorus

வல்லமை தேவை தேவாVallamai Deva Deva

வல்லமை தாரும் தேவாVallamai thaarum Deva

இன்றே தேவை தேவாIndrae Deva Deva

இப்போ தாரும் தேவாIppo thaarum Deva

பொழிந்திடும் வல்லமைPozhindhidum vallamai

உன்னதத்தின் வல்லமைUnnadhaththin vallamai

ஆவியின் வல்லமைAaviyin vallamai

அக்கினியின் வல்லமைAkkiniyin vallamai

சரணம் 2 · Verse 2

பெந்தேகொஸ்தே நாளைப்போலPendhaegosthae naalaippola

பெரிதான முழக்கத்தோடுPeridhaana muzhakkaththodu

வல்லமையாக இறங்கிVallamaiyaaga irangi

வரங்களினாலே நிரப்பும்.Varangalinaalae nirappum.

பல்லவி · Chorus

வல்லமை தேவை தேவாVallamai Deva Deva

வல்லமை தாரும் தேவாVallamai thaarum Deva

இன்றே தேவை தேவாIndrae Deva Deva

இப்போ தாரும் தேவாIppo thaarum Deva

பொழிந்திடும் வல்லமைPozhindhidum vallamai

உன்னதத்தின் வல்லமைUnnadhaththin vallamai

ஆவியின் வல்லமைAaviyin vallamai

அக்கினியின் வல்லமைAkkiniyin vallamai

சரணம் 3 · Verse 3

மீட்கப்படும் நாளுக்கென்றுMeetkappadum naalukkendru

முத்திரையான ஆவியைத் தாரும்Muththiraiyaana aaviyaith thaarum

பிதாவே என்று அழைக்கPithaavae endru azhaikka

புத்திர சுவீகாரம் ஈந்திடும்Puththira suveegaaram eendhidum

பல்லவி · Chorus

வல்லமை தேவை தேவாVallamai Deva Deva

வல்லமை தாரும் தேவாVallamai thaarum Deva

இன்றே தேவை தேவாIndrae Deva Deva

இப்போ தாரும் தேவாIppo thaarum Deva

பொழிந்திடும் வல்லமைPozhindhidum vallamai

உன்னதத்தின் வல்லமைUnnadhaththin vallamai

ஆவியின் வல்லமைAaviyin vallamai

அக்கினியின் வல்லமைAkkiniyin vallamai