Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #41 (new ed.) · #82 (old ed.)

ஏழை மனு உருவை

Ezhai manu uruvai

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஏழை மனு உருவை எடுத்தEzhai manu uruvai eduththa

எசுராஜன உன்னண்டை நிற்கிறார்Esuraajana unnandai nirkiraar

ஏற்றுக்கொள் அவரைத் தள்ளாதே.Etrukkol avaraith thallaadhae.

சரணம் 1 · Verse 1

கைகளில் கால்களில் ஆணிகள் கடாவKaigalil kaalgalil aanigal kadaava

கடும் முள்முடி பொன்சிரசில் சூடிடKadum mulmudi ponsirasil soodida

கந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்Kandhaiyum nindhaiyum vaedhanaiyum sagiththaar

சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்க்Sondhamaana iraththam sindhinaar unakkaaik

கனிவுடன் உன்னை அழைக்கிறாரேKanivudan unnai azhaikkiraarae

பல்லவி · Chorus

ஏழை மனு உருவை எடுத்தEzhai manu uruvai eduththa

எசுராஜன உன்னண்டை நிற்கிறார்Esuraajana unnandai nirkiraar

ஏற்றுக்கொள் அவரைத் தள்ளாதே.Etrukkol avaraith thallaadhae.

சரணம் 2 · Verse 2

அவர் தலையையும் சாய்க்கவோ ஸ்தலமுமில்லைAvar thalaiyaiyum saaikkavo sthalamumillai

அன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமுமில்லைAndru thaagaththaith theerkkavo paanamumillai

ஆறுதல் சொல்லவோ அங்கு ஒருவரில்லைAarudhal sollavo angu oruvarillai

அருமை ரட்சகர் தொங்குகிறார் தனியேArumai Ratchagar thongugiraar thaniyae

அந்தப்பாடுகள் உன்னை மீட்கவேAndhappaadugal unnai meetkavae

பல்லவி · Chorus

ஏழை மனு உருவை எடுத்தEzhai manu uruvai eduththa

எசுராஜன உன்னண்டை நிற்கிறார்Esuraajana unnandai nirkiraar

ஏற்றுக்கொள் அவரைத் தள்ளாதே.Etrukkol avaraith thallaadhae.

சரணம் 3 · Verse 3

மாயை உலகம் அதையும் நம்பாதேMaayai ulagam adhaiyum nambaadhae

மனுமக்கள் மனமும் மாறிப்போகுமேManumakkal manamum maarippogumae

நித்திய தேவனை நேசித்தால் இப்போதேNiththiya Devanai naesiththaal ippodhae

நிச்சயம் சந்தோஷம் பெற்று நீ மகிழNichayam sandhosham petru nee magizha

நம்பிக்கையோடே வந்திடுவாய்Nambikkaiyodae vandhiduvaai

பல்லவி · Chorus

ஏழை மனு உருவை எடுத்தEzhai manu uruvai eduththa

எசுராஜன உன்னண்டை நிற்கிறார்Esuraajana unnandai nirkiraar

ஏற்றுக்கொள் அவரைத் தள்ளாதே.Etrukkol avaraith thallaadhae.

சரணம் 4 · Verse 4

இன்னமும் தாமதம் உனக்கேன் மகனே?Innamum thaamadham unakkaen maganae?

இன்ப ஏசுவண்டை எழுந்து வாராயோ?Inba Esuvandai ezhundhu vaaraayo?

இந்த உலகம் தரக்கூடாதச் சமாதானத்தைIndha ulagam tharakkoodaadhach samaadhaanaththai

இன்று உனக்குத் தரக்காத்து நிற்கிறாரேIndru unakkuth tharakkaaththu nirkiraarae

அண்ணல் ஏசுன்னை அழைக்கிறாரேAnnal Esunnai azhaikkiraarae

பல்லவி · Chorus

ஏழை மனு உருவை எடுத்தEzhai manu uruvai eduththa

எசுராஜன உன்னண்டை நிற்கிறார்Esuraajana unnandai nirkiraar

ஏற்றுக்கொள் அவரைத் தள்ளாதே.Etrukkol avaraith thallaadhae.