Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #80 (old ed.)

தாசரே இத்தரணியை அன்பாய்

Thaasarae iththaraniyai anbaai

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

தாசரே இத்தரணியை அன்பாய்Thaasarae iththaraniyai anbaai

இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்Iyaesuvukkuch sondhamaakkuvom

நேசமாய் ஏசுவைக் கூறுவோம்Naesamaai Esuvaik kooruvom

அவரைக் காண்பிப்போம்Avaraik kaanbippom

மா இருள் நீக்குவோம்Maa irul neekkuvom

வெளிச்சம் வீசுவோம்Velicham veesuvom

சரணம் 1 · Verse 1

வருத்தப்பட்டு பாரம் சுமந்தோரைVaruththappattu paaram sumandhorai

வருந்தி அனபாய் அழைத்திடுவோம்Varundhi anapaai azhaiththiduvom

உரித்தாய் ஏசு பாவப்பாரத்தைUriththaai Esu paavappaaraththai

நமது துக்கத்தை, நமது துன்பத்தைச்Namadhu thukkaththai, namadhu thunbaththaich

சுமந்து தீர்த்தாரேSumandhu theerththaarae

பல்லவி · Chorus

தாசரே இத்தரணியை அன்பாய்Thaasarae iththaraniyai anbaai

இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்Iyaesuvukkuch sondhamaakkuvom

நேசமாய் ஏசுவைக் கூறுவோம்Naesamaai Esuvaik kooruvom

அவரைக் காண்பிப்போம்Avaraik kaanbippom

மா இருள் நீக்குவோம்Maa irul neekkuvom

வெளிச்சம் வீசுவோம்Velicham veesuvom

சரணம் 2 · Verse 2

பசுயுற்றோர்க்கு, பிணியாளிகட்குPasuyutrorkku, piniyaaligatku

பட்சமாக உதவி செய்வோம்Patchamaaga udhavi seivom

உசித நன்மைகள் நிறைந்துUsidha nanmaigal niraindhu

தமை மறந்து, ஏசு கனிந்துThamai marandhu, Esu kanindhu

திரிந்தனரே.Thirindhanarae.

பல்லவி · Chorus

தாசரே இத்தரணியை அன்பாய்Thaasarae iththaraniyai anbaai

இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்Iyaesuvukkuch sondhamaakkuvom

நேசமாய் ஏசுவைக் கூறுவோம்Naesamaai Esuvaik kooruvom

அவரைக் காண்பிப்போம்Avaraik kaanbippom

மா இருள் நீக்குவோம்Maa irul neekkuvom

வெளிச்சம் வீசுவோம்Velicham veesuvom

சரணம் 3 · Verse 3

நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரைNerukkappattu odukkappattorai

நீசரை நாம் உயர்த்திடுவோம்Neesarai naam uyarththiduvom

பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்Porukka vonnaa kashtaththukkul

நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள்Nishtooraththukkul paduguzhikkul

விழுந்தனரே.Vizhundhanarae.

பல்லவி · Chorus

தாசரே இத்தரணியை அன்பாய்Thaasarae iththaraniyai anbaai

இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்Iyaesuvukkuch sondhamaakkuvom

நேசமாய் ஏசுவைக் கூறுவோம்Naesamaai Esuvaik kooruvom

அவரைக் காண்பிப்போம்Avaraik kaanbippom

மா இருள் நீக்குவோம்Maa irul neekkuvom

வெளிச்சம் வீசுவோம்Velicham veesuvom

சரணம் 4 · Verse 4

இந்து தேச மாது சிரோமணிகளைIndhu thaesa maadhu siromanigalai

விந்தை ஒளிக்குள் வரவழைப்போம்.Vindhai olikkul varavazhaippom.

சுந்தரக் குணங்களடைந்து,Sundharak kunangaladaindhu,

அறிவிலுயர்ந்து, நிர்ப்பந்தங்கள் தீர்ந்துAriviluyarndhu, nirppandhangal theerndhu

சிறந்திலங்கிட.Sirandhilangida.