Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #83 (old ed.)

வேலை நாள் ஆறும்

Vaelainaal aarum sendru

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

வேலைநாள் ஆறும் சென்று ஓய்வுநாள்Vaelainaal aarum sendru oivunaal

ஆரம்பமாயிற்றே, என் நெஞ்சமேAarambamaayitrae, en nenjamae

பேராசீர் நாளாம் இதில் ஓய்ந்திடPaeraaseer naalaam idhil oindhida

எழுந்திடாயோ? ஆ! என் நெஞ்சமே.Ezhundhidaayo? Aa! En nenjamae.

சரணம் 2 · Verse 2

ஆதி ஆறு நாள் அகிலத்தையும்Aadhi aaru naal agilaththaiyum

அண்ட சராசரம் அனைத்தையும்Anda saraasaram anaiththaiyum

ஆண்டவன் ஆக்கி, ஏழாம் நாளையேAandavan aakki, ezhaam naalaiyae

ஓய்ந்தாசரித்தார் நினை நெஞ்சமே.Oindhaasariththaar ninai nenjamae.

சரணம் 3 · Verse 3

சீனாய் மலைமேல் கர்த்தர் கற்பித்தார்Seenaai malaimael Karththar karpiththaar

பூதலம் உற்ற போதும் ஓய்ந்தார் காண்,Poodhalam utra podhum oindhaar kaan,

தீர்க்கர் பிதாக்கள், வேத பக்தர்கள்Theerkkar Pithaakkal, vaedha bakthargal

ஓய்ந்தார் இந்நாளே ஆதி முதலாய்.Oindhaar innaalae aadhi mudhalaai.

சரணம் 4 · Verse 4

தெய்வாசீர்வாதம் வாய்ந்த ஓய்வுநாள்Theivaaseervaadham vaaindha oivunaal

படைப்பு மணம் கமழ் ஓய்வுநாள்,Padaippu manam kamazh oivunaal,

இம்மை மறுமை மாறா ஓய்வு நாள்,Immai marumai maaraa oivu naal,

மெய் இஸ்ரவேவர் சபை கூடும் நாள்.Mei isravaevar sapai koodum naal.

சரணம் 5 · Verse 5

லௌகீக வேலை தொழில் அகற்றிLaugeega vaelai thozhil agatri

தெய்வ முகம் திரும்பு நெஞ்சமே,Theiva mugam thirumbu nenjamae,

மாணடி விழ்ந்து நாமம் போற்றியேMaanadi vizhndhu naamam potriyae

ஜெபித்துத் தேடு அவர் ஆசியை.Jepiththuth thaedu avar aasiyai.