Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #42 (new ed.) · #84 (old ed.)

ஆனந்தமாய் நாமே

Aanandhamaai naamae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமேAanandhamaai naamae aarpparippomae

அருமையாய் இயேசு நமக்களித்தArumaiyaai Yesu namakkaliththa

அளவில்லாக் கிருபை பெரிதல்லவோAlavillaak kirupai peridhallavo

அனுதின ஜீவியத்தில்Anudhina jeeviyaththil

பல்லவி · Chorus

ஆத்துமமே, என் முழு உள்ளமே!Aaththumamae, en muzhu ullamae!

உன் அற்புத தேவனையே ஸ்தோத்திரி,Un arpudha Devanaiyae sthoththiri,

பொங்கிடுதே என் உள்ளத்திலேPongidudhae en ullaththilae

பேரன்பின் பெருவெள்ளமே.Paeranbin peruvellamae.

சரணம் 2 · Verse 2

கருணையாய் இதுவரை கைவிடாமலேKarunaiyaai idhuvarai kaividaamalae

கண்மணி போல் எமைக் காத்தாரேKanmani pol emaik kaaththaarae

கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்Kavalaigal pokki kanneer thudaiththaar

கருத்துடன் பாடிடுவோம்Karuththudan paadiduvom

பல்லவி · Chorus

ஆத்துமமே, என் முழு உள்ளமே!Aaththumamae, en muzhu ullamae!

உன் அற்புத தேவனையே ஸ்தோத்திரி,Un arpudha Devanaiyae sthoththiri,

பொங்கிடுதே என் உள்ளத்திலேPongidudhae en ullaththilae

பேரன்பின் பெருவெள்ளமே.Paeranbin peruvellamae.

சரணம் 3 · Verse 3

படகிலே படுத்து உறங்கினாலும்Padagilae paduththu uranginaalum

கடும்புயல் அடித்துக் கவிழ்த்தினாலும்Kadumbuyal adiththuk kavizhththinaalum

கடலையுங் காற்றையும் அமர்த்தி எமைக்Kadalaiyun kaatraiyum amarththi emaik

காப்பாரே அல்லேலூயாKaappaarae Alleluyaa

பல்லவி · Chorus

ஆத்துமமே, என் முழு உள்ளமே!Aaththumamae, en muzhu ullamae!

உன் அற்புத தேவனையே ஸ்தோத்திரி,Un arpudha Devanaiyae sthoththiri,

பொங்கிடுதே என் உள்ளத்திலேPongidudhae en ullaththilae

பேரன்பின் பெருவெள்ளமே.Paeranbin peruvellamae.

சரணம் 4 · Verse 4

யோர்தானைக் கடப்போம் அவர் பெலத்தால்,Yordhaanaik kadappom avar pelaththaal,

எரிகோவைத் தகர்ப்போம் அவர் துதியால்,Erigovaith thagarppom avar thudhiyaal,

இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தேIyaesuvin naamaththil jeyam eduththae

என்றென்றுமாய் வாழ்வோம்Endrendrumaai vaazhvom

பல்லவி · Chorus

ஆத்துமமே, என் முழு உள்ளமே!Aaththumamae, en muzhu ullamae!

உன் அற்புத தேவனையே ஸ்தோத்திரி,Un arpudha Devanaiyae sthoththiri,

பொங்கிடுதே என் உள்ளத்திலேPongidudhae en ullaththilae

பேரன்பின் பெருவெள்ளமே.Paeranbin peruvellamae.

சரணம் 5 · Verse 5

பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம்Parisuththavaangalin paadugalellaam

அதி சீக்கிரமாய் முடிகிறதே.Adhi seekkiramaai mudigiradhae.

விழிப்புடன் கூடித் தரித்திருப்போம்Vizhippudan koodith thariththiruppom

விரைந்தவர் வந்திடுவார்Viraindhavar vandhiduvaar