கர்த்தரின் சந்நிதி இன்றுKarththarin sannidhi indru
நாம் கூடினோம்Naam koodinom
அவரின் பிரசன்னத்தில் தேடினோம்Avarin pirasannaththil thaedinom
இங்கே நாம் அவரின்Ingae naam avarin
அன்பிலே மூழ்கினோம்Anbilae moozhginom
அவரை அண்டியே செல்லுவோம்Avarai andiyae selluvom
கர்த்தர்தான் என் ஒளிKarththardhaan en oli
நான் இன்று மகிழ்வேன்Naan indru magizhvaen
அவர்க்கென்று ஒளி வீசுவேன்.Avarkkendru oli veesuvaen.
ஆ! அவ்வன்பென்றுமேAa! Avvanbendrumae
என்னை ஆட்கொள்ளுமே.Ennai aatkollumae.
அவரில் என்றுமே பூரிப்பேன்.Avaril endrumae poorippaen.
ஆ! இந்த பூவிலே ஆண்டவர்க்Aa! Indha poovilae Aandavark
கென்றென்னைKendrennai
அடிமையாகவே ஈவேனேAdimaiyaagavae eevaenae
அவரின் காணிக்கைAvarin kaanikkai
என் ஜீவன் என் ஆஸ்திEn jeevan en aasthi
எல்லாம் அவர்க்கென்று ஈவேனே.Ellaam avarkkendru eevaenae.
கர்த்தர்தான் என் ஒளிKarththardhaan en oli
நான் இன்று மகிழ்வேன்Naan indru magizhvaen
அவர்க்கென்று ஒளி வீசுவேன்.Avarkkendru oli veesuvaen.
ஆ! அவ்வன்பென்றுமேAa! Avvanbendrumae
என்னை ஆட்கொள்ளுமே.Ennai aatkollumae.
அவரில் என்றுமே பூரிப்பேன்.Avaril endrumae poorippaen.
இங்கே நாம் கூடினோம்Ingae naam koodinom
கெம்பீரம் கொள்ளுவோம்.Gembeeram kolluvom.
பரத்தில் நம் ஆஸ்தி மிகுதி.Paraththil nam aasthi migudhi.
ஆ! அந்த வீட்டையேAa! Andha veettaiyae
நாடியே செல்லுவேன்,Naadiyae selluvaen,
அதுவே என்றென்றும் என் கதி.Adhuvae endrendrum en kadhi.