நான் இயேசுவின் ஓளியில் நடக்கிறேன்Naan Iyaesuvin oliyil nadakkiraen
இராப்பகலை ஒழுங்காய்க் கடக்கிறேன்Iraappagalai ozhungaaik kadakkiraen
என்றும் நடக்கிறேன் பின்திரும்பேனேEndrum nadakkiraen pindhirumbaenae
இயேசு ரட்சகர் பின்னே.Yesu Ratchagar pinnae.
நடக்கிறேன் இரட்சகருடனேNadakkiraen Iratchagarudanae
நடக்கிறேனே கரம் பிடித்தேNadakkiraenae karam pidiththae
விழிப்பாயிருந்து ஜெயங்காண்பேனேVizhippaayirundhu jeyangaanbaenae
ஒளியில் நடக்கிறேனே.Oliyil nadakkiraenae.
நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்Naan Iyaesuvin oliyil nadakkiraen
வான் காரிருள் மூடினும் பயப்படேன்.Vaan kaarirul moodinum bayappadaen.
சீயோன் கீதம் பாடிச் செல்வேனேSeeyon geetham paadich selvaenae
ஆயன் இயேசுவின் பின்னே.Aayan Iyaesuvin pinnae.
நடக்கிறேன் இரட்சகருடனேNadakkiraen Iratchagarudanae
நடக்கிறேனே கரம் பிடித்தேNadakkiraenae karam pidiththae
விழிப்பாயிருந்து ஜெயங்காண்பேனேVizhippaayirundhu jeyangaanbaenae
ஒளியில் நடக்கிறேனே.Oliyil nadakkiraenae.
நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்Naan Iyaesuvin oliyil nadakkiraen
வான் ஆசீர்வாதங்கள் அடைகிறேன்Vaan aaseervaadhangal adaigiraen
வீண்பாரங்களை விடுகிறேனேVeenbaarangalai vidugiraenae
என் இயேசுவின் பின்னே.En Iyaesuvin pinnae.
நடக்கிறேன் இரட்சகருடனேNadakkiraen Iratchagarudanae
நடக்கிறேனே கரம் பிடித்தேNadakkiraenae karam pidiththae
விழிப்பாயிருந்து ஜெயங்காண்பேனேVizhippaayirundhu jeyangaanbaenae
ஒளியில் நடக்கிறேனே.Oliyil nadakkiraenae.
நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்.Naan Iyaesuvin oliyil nadakkiraen.
முன்னோடிகள் அவரை நோக்குகிறேன்Munnodigal avarai nokkugiraen
வன் சிலுவையை எடுத்துச் செல்வேனேVan siluvaiyai eduththuch selvaenae