பாவத்தின் பாரத்தினால்Paavaththin paaraththinaal
தவித்திடும் பாவி என்னை,Thaviththidum paavi ennai,
நின் க்ருபை பிரவாகத்தால்Nin krupai piravaagaththaal
தேற்றிடும், ஏசு நாதா.Thaetridum, Esu Naathaa.
கெட்ட குமாரனைப் போல்Ketta Kumaaranaip pol
துஷ்டனாய் அலைந்தேனப்பாThushtanaai alaindhaenappaa
நின் அன்பை உணராமலேNin anbai unaraamalae
துரோகம் நான் செய்தேனப்பாThurogam naan seidhaenappaa
தந்தையை விட்ட பின்புThandhaiyai vitta pinbu
தவிடுதான் ஆகாரமோ?Thavidudhaan aagaaramo?
மனம் கசிந்து நொந்தேன் நான்,Manam kasindhu nondhaen naan,
கண்ணீரைத் துடைத்திடுமே.Kanneeraith thudaiththidumae.
கள்ளனே ஆயினும் நான்Kallanae aayinum naan
நீ பெற்ற பிள்ளையல்லோ?Nee petra pillaiyallo?
கள்ளனுக்கருள் செய்த நீKallanukkarul seidha nee
தள்ளாத சிலுவை நாதா.Thallaadha siluvai Naathaa.
தாய் தந்தை தமர்கள் எல்லாம்Thaai thandhai thamargal ellaam
என்னைக் கைவிடுவார்களேEnnaik kaividuvaargalae
நீர் என்னைத் தாங்கிடுவீர்Neer ennaith thaangiduveer
நீரல்லால் யாருமில்லை.Neerallaal yaarumillai.