Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #89 (old ed.)

ஏசு என் வழி நடத்த

Esu en vazhi nadaththa

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஏசு என் வழி நடத்தEsu en vazhi nadaththa

வேறு ஏதும் வேண்டுமா?Vaeru edhum vaendumaa?

சென்ற நாள் க்ருபையால் ஆண்டSendra naal krupaiyaal aanda

அவரில் சந்தேகமோ?Avaril sandhaegamo?

தேவ சமாதானம் ஆறுதல்Deva samaadhaanam aarudhal

இங்கவரில் தங்கவே,Ingavaril thangavae,

என்ன நேரிட்டாலும் ஸ்தோத்திரம்Enna naerittaalum sthoththiram

ஏசுவின் செயல் நன்மையே.Esuvin seyal nanmaiyae.

சரணம் 2 · Verse 2

ஏசு என் வழி நடத்திச்Esu en vazhi nadaththich

சுழலிலும் தேற்றுறார்,Suzhalilum thaetruraar,

சோதனையில் க்ருபை தந்துSodhanaiyil krupai thandhu

ஜீவாப்பம் போஷிக்கிறார்.Jeevaappam poshikkiraar.

என் அடி தள்ளாடினாலும்En adi thallaadinaalum

என் ஆத்மா தவிக்கினும்En aathmaa thavikkinum

பொங்குதே சந்தோஷ ஊற்று,Pongudhae sandhosha ootru,

இதோ! கன்மலை நின்றும்.Idho! Kanmalai nindrum.

சரணம் 3 · Verse 3

ஏசு என் வழி நடத்தEsu en vazhi nadaththa

என்ன பூர்ண பேரன்பு!Enna poorna paeranbu!

வாக்கு சம்பூரண ஆறுதல்Vaakku samboorana aarudhal

என் பிதா வீட்டில் உண்டு.En Pithaa veettil undu.

என் ஆத்மா சாவாமைEn aathmaa saavaamai

போர்த்து இலங்கும் ராஜ்யம் சேரPorththu ilangum raajyam saera

இதோ என்றன் நித்ய கீதம்Idho endran nithya geetham

“வழியெல்லாம் ஏசுவே”“Vazhiyellaam Esuvae”