அந்தோ கல்வாரியில் – அருமை இரட்சகரே!Andho kalvaariyil – arumai Iratchagarae!
சிறுமை அடைந்தே தொங்குறார்Sirumai adaindhae thonguraar
மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்Magimai maatchimai marandhizhandhoraai
கொடுமைக் குருசை தெரிந்தெடுத்தாரேKodumaik kurusai therindheduththaarae
மாயலோகத்தோடழியாது யான்Maayalogaththodazhiyaadhu yaan
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவேThooya kalvaariyin anbai andidavae
அந்தோ கல்வாரியில் – அருமை இரட்சகரே!Andho kalvaariyil – arumai Iratchagarae!
சிறுமை அடைந்தே தொங்குறார்Sirumai adaindhae thonguraar
அழகுமில்லை சௌந்தரியமில்லைAzhagumillai saundhariyamillai
அந்தக் கேடுற்றார் என்றனை மீட்க,Andhak kaedutraar endranai meetka,
பல நிந்தைகள் சுமந்தாலுமேPala nindhaigal sumandhaalumae
பதினையாயிரம் பேரிலும் சிறந்தவரைPadhinaiyaayiram paerilum sirandhavarai
அந்தோ கல்வாரியில் – அருமை இரட்சகரே!Andho kalvaariyil – arumai Iratchagarae!
சிறுமை அடைந்தே தொங்குறார்Sirumai adaindhae thonguraar
முள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்Mullin mudiyum sevvangi anindhum
கால்கரங்களில் ஆணிகள் பாய்ந்தும்Kaalgarangalil aanigal paaindhum
குருதி வடிந்தவர் தொங்குறார்Kurudhi vadindhavar thonguraar
வருந்தி மடிவோரையும் மீட்டிடவேVarundhi madivoraiyum meettidavae
அந்தோ கல்வாரியில் – அருமை இரட்சகரே!Andho kalvaariyil – arumai Iratchagarae!
சிறுமை அடைந்தே தொங்குறார்Sirumai adaindhae thonguraar
அதிசயம் இது இயேசுவின் தியாகம்Adhisayam idhu Iyaesuvin thiyaagam
அதிலும் இன்பம் அன்பரின் தியானம்Adhilum inbam anbarin thiyaanam
அதை எண்ணியே நிதம் வாழுவேன்Adhai enniyae nidham vaazhuvaen
அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே.Avar paadhaiyai naan thodarndhaegidavae.
அந்தோ கல்வாரியில் – அருமை இரட்சகரே!Andho kalvaariyil – arumai Iratchagarae!
சிறுமை அடைந்தே தொங்குறார்Sirumai adaindhae thonguraar
சிலுவை காட்சியைக் கண்டு முன்னேறிSiluvai kaatchiyaik kandu munnaeri
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தேSaevaiyae purivaen jeevanum vaiththae
என்னைச் சேர்த்திட வருவேனென்றார்.Ennaich saerththida varuvaenendraar.
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன்.Endrum unmaiyudan nambi vaazhndhiduvaen.