Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #46 (new ed.) · #91 (old ed.)

கண்களை ஏறெடுப்பேன்

Kangalai ereduppaen

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

கண்களை ஏறெடுப்பேன்Kangalai ereduppaen

மாமேரு நேராய் என்Maamaeru naeraai en

கண்களை ஏறெடுப்பேன்.Kangalai ereduppaen.

விண்மண் உண்டாக்கியVinman undaakkiya

வித்தகனிடமிருந்துViththaganidamirundhu

எண்ணில்லா ஒத்தாசைEnnillaa oththaasai

என்றனுக்கே வரும்.Endranukkae varum.

சரணம் 1 · Verse 1

காலைத் தள்ளாட வொட்டார்Kaalaith thallaada vottaar

உறங்காது காப்பவர்Urangaadhu kaappavar

காலைத் தள்ளாட வொட்டார்Kaalaith thallaada vottaar

வேலையில் நின்றுVaelaiyil nindru

இஸ்ரவேலரைக் காத்தவர்Isravaelaraik kaaththavar

காலையும் மாலையும் கண்ணுறங்காதவர்Kaalaiyum maalaiyum kannurangaadhavar

பல்லவி · Chorus

கண்களை ஏறெடுப்பேன்Kangalai ereduppaen

மாமேரு நேராய் என்Maamaeru naeraai en

கண்களை ஏறெடுப்பேன்.Kangalai ereduppaen.

விண்மண் உண்டாக்கியVinman undaakkiya

வித்தகனிடமிருந்துViththaganidamirundhu

எண்ணில்லா ஒத்தாசைEnnillaa oththaasai

என்றனுக்கே வரும்.Endranukkae varum.

சரணம் 2 · Verse 2

பக்தர் நிழல் அவரே எனை ஆதரித்திடும்Bakthar nizhal avarae enai aadhariththidum

பக்தர் நிழல் அவரே,Bakthar nizhal avarae,

எக்கால நிலைமையில்Ekkaala nilaimaiyil

எனைச் சேதப்படுத்தாதுEnaich saedhappaduththaadhu

அக்கோலம் கொண்டோனைAkkolam kondonai

அக்காலம் புரியவே.Akkaalam puriyavae.

பல்லவி · Chorus

கண்களை ஏறெடுப்பேன்Kangalai ereduppaen

மாமேரு நேராய் என்Maamaeru naeraai en

கண்களை ஏறெடுப்பேன்.Kangalai ereduppaen.

விண்மண் உண்டாக்கியVinman undaakkiya

வித்தகனிடமிருந்துViththaganidamirundhu

எண்ணில்லா ஒத்தாசைEnnillaa oththaasai

என்றனுக்கே வரும்.Endranukkae varum.

சரணம் 3 · Verse 3

எல்லாத் தீமைகட்கும்Ellaath theemaigatkum

என்னை விலக்கியேEnnai vilakkiyae

எல்லாத் தீமைகட்கும்Ellaath theemaigatkum

பொல்லா உலகினில்Pollaa ulaginil

போக்குவரத்தையும்Pokkuvaraththaiyum

நல்லாத்துமாவையும்Nallaaththumaavaiyum

நாடோறும் காப்பவர்.Naadorum kaappavar.

பல்லவி · Chorus

கண்களை ஏறெடுப்பேன்Kangalai ereduppaen

மாமேரு நேராய் என்Maamaeru naeraai en

கண்களை ஏறெடுப்பேன்.Kangalai ereduppaen.

விண்மண் உண்டாக்கியVinman undaakkiya

வித்தகனிடமிருந்துViththaganidamirundhu

எண்ணில்லா ஒத்தாசைEnnillaa oththaasai

என்றனுக்கே வரும்.Endranukkae varum.