நல்ல செய்தி! ஏசுவை நோக்கிப் பார்! ரட்சிப்பார்!Nalla seidhi! Esuvai nokkip paar! Ratchippaar!
நம்பி வந்து அவரை நோக்கிப் பார்!Nambi vandhu avarai nokkip paar!
ரட்சிப்பார்!Ratchippaar!
எந்தப் பாவியாயினும்Endhap paaviyaayinum
தள்ள மாட்டேன் எனகிறார்,Thalla maattaen enagiraar,
த்ரோகம் செய்த போதிலும்Throgam seidha podhilum
நோக்கிப் பார்! ரட்சிப்பார்!Nokkip paar! Ratchippaar!
எங்கும் செய்தி சொல்லுவோம்Engum seidhi solluvom
நோக்கிப் பார்! ரட்சிப்பார்!Nokkip paar! Ratchippaar!
தேசா தேசங் கூறுவோம்.Thaesaa thaesan kooruvom.
நோக்கிப் பார்! ரட்சிப்பார்!Nokkip paar! Ratchippaar!
எந்த நாடு தீவிலும்Endha naadu theevilum
ஏசு காத்து நிற்கிறார்,Esu kaaththu nirkiraar,
மூடன் நீசன் ஆகிலும்Moodan neesan aagilum
நோக்கிப் பார்! ரட்சிப்பார்!Nokkip paar! Ratchippaar!
இன்னுங்கேள்! மா நேசராம்Innungael! Maa Naesaraam
ஏசுவே காக்கிறார்!Esuvae kaakkiraar!
நம்பும் பக்தரை யெல்லாம்Nambum baktharai yellaam
காக்கிறார்! காக்கிறார்!Kaakkiraar! Kaakkiraar!
சற்றும் தவறாமலும்Satrum thavaraamalum
கையில் ஏந்திக் கொள்ளுவார்!Kaiyil endhik kolluvaar!
கேடு பாடில்லாமலும்Kaedu paadillaamalum
காக்கிறார்! காக்கிறார்!Kaakkiraar! Kaakkiraar!
சுவசேஷம் இதுவே!Suvasaesham idhuvae!
காக்கிறார்! காக்கிறார்!Kaakkiraar! Kaakkiraar!
பாவம் நீக்கிப் பின்னுமேPaavam neekkip pinnumae
காக்கிறார்! காக்கிறார்Kaakkiraar! Kaakkiraar
ராஜ்யம் சேருமளவும்Raajyam saerumalavum
தாங்கிக்கொண்டே இருப்பார்,Thaangikkondae iruppaar,
தீமையைச் செய்யாமலும்Theemaiyaich seiyaamalum
காக்கிறார்! காக்கிறார்!Kaakkiraar! Kaakkiraar!