நான் பாவிதான் ஆனாலும் நீர்Naan paavidhaan aanaalum neer
மாசற்ற ரத்தஞ் சிந்தினீர்,Maasatra raththanj sindhineer,
“வா” என்று என்னைக் கூப்பிட்டீர்,“Vaa” endru ennaik kooppitteer,
என் மீட்பரே, வாறேன், வாறேன்.En Meetparae, vaaraen, vaaraen.
நான் பாவிதான், என் நெஞ்சிலேNaan paavidhaan, en nenjilae
கறை பிடித்திருக்குதே,Karai pidiththirukkudhae,
என் கறை நீங்க இப்போதே,En karai neenga ippodhae,
என் மீட்பரே, வாறேன், வாறேன்.En Meetparae, vaaraen, vaaraen.
நான் பாவிதான், பயத்தினால்Naan paavidhaan, bayaththinaal
அலைந்து, பாவப் பாரத்தால்Alaindhu, paavap paaraththaal
அமிழ்ந்து மாண்டு போவதால்Amizhndhu maandu povadhaal
என் மீட்பரே வாறேன், வாறேன்.En Meetparae vaaraen, vaaraen.
நான் பாவிதான், இரங்குவீர்Naan paavidhaan, iranguveer
அணைத்துக் காத்து ரட்சிப்பீர்Anaiththuk kaaththu ratchippeer
அருளாம் செல்வம் அளிப்பீர்,Arulaam selvam alippeer,
என் மீட்பரே, வாறேன், வாறேன்.En Meetparae, vaaraen, vaaraen.
நான் பாவிதான், அன்பாக நீர்Naan paavidhaan, anbaaga neer
நீங்காத் தடைகள் நீக்கினீர்,Neengaath thadaigal neekkineer,
உமக்குச் சொந்தம் ஆக்கினீர்Umakkuch sondham aakkineer
என் மீட்பரே, வாறேன், வாறேன்.En Meetparae, vaaraen, vaaraen.