Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #47 (new ed.) · #93 (old ed.)

நம்பி வந்தேன்

Nambi vandhaen

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

நம்பி வந்தேன், மேசையா,Nambi vandhaen, maesaiyaa,

நான் நம்பி வந்தேனே – திவ்யNaan nambi vandhaenae – dhivya

சரணம்! சரணம்! சரணம்! ஐயா,Saranam! Saranam! Saranam! Aiyaa,

நான் நம்பி வந்தேனே.Naan nambi vandhaenae.

சரணம் 1 · Verse 1

தம்பிரான் ஒருவனே,Thambiraan oruvanae,

தம்பமே தருவனே – வருThambamae tharuvanae – varu

தாவீது குமாரகுரு பரமனுவேலே,Thaaveedhu Kumaaraguru Paramanuvaelae,

நம்பி வந்தேனே.Nambi vandhaenae.

பல்லவி · Chorus

நம்பி வந்தேன், மேசையா,Nambi vandhaen, maesaiyaa,

நான் நம்பி வந்தேனே – திவ்யNaan nambi vandhaenae – dhivya

சரணம்! சரணம்! சரணம்! ஐயா,Saranam! Saranam! Saranam! Aiyaa,

நான் நம்பி வந்தேனே.Naan nambi vandhaenae.

சரணம் 2 · Verse 2

நின் பாத தரிசனம்Nin paadha dharisanam

அன்பான கரிசனம் – நிதம்Anbaana karisanam – nidham

நிதசரி தொழுவது இதம் எனும்Nidhasari thozhuvadhu idham enum

உறுதியில் நம்பி வந்தேன்Urudhiyil nambi vandhaen

பல்லவி · Chorus

நம்பி வந்தேன், மேசையா,Nambi vandhaen, maesaiyaa,

நான் நம்பி வந்தேனே – திவ்யNaan nambi vandhaenae – dhivya

சரணம்! சரணம்! சரணம்! ஐயா,Saranam! Saranam! Saranam! Aiyaa,

நான் நம்பி வந்தேனே.Naan nambi vandhaenae.

சரணம் 3 · Verse 3

நாதனே, கிருபை கூர், வேதனேNaathanae, kirupai koor, vaedhanae

சிறுமை தீர், – அதிSirumai theer, – adhi

நலம் மிகும் உனதிரு திருவடிNalam migum unadhiru thiruvadi

அருளை நம்பி வந்தேனே.Arulai nambi vandhaenae.

பல்லவி · Chorus

நம்பி வந்தேன், மேசையா,Nambi vandhaen, maesaiyaa,

நான் நம்பி வந்தேனே – திவ்யNaan nambi vandhaenae – dhivya

சரணம்! சரணம்! சரணம்! ஐயா,Saranam! Saranam! Saranam! Aiyaa,

நான் நம்பி வந்தேனே.Naan nambi vandhaenae.

சரணம் 4 · Verse 4

பாவியில் பாவியே – நம்பி வந்தேன்,Paaviyil paaviyae – nambi vandhaen,

கோவியில் கோவியே – கனKoviyil koviyae – kana

பரிவுடன் அருள்புரி, அகல விடாதேParivudan arulburi, agala vidaadhae

நம்பி வந்தேனேNambi vandhaenae

பல்லவி · Chorus

நம்பி வந்தேன், மேசையா,Nambi vandhaen, maesaiyaa,

நான் நம்பி வந்தேனே – திவ்யNaan nambi vandhaenae – dhivya

சரணம்! சரணம்! சரணம்! ஐயா,Saranam! Saranam! Saranam! Aiyaa,

நான் நம்பி வந்தேனே.Naan nambi vandhaenae.

சரணம் 5 · Verse 5

ஆதியில் ஓலோலமே,Aadhiyil ololamae,

பாதுகாகாலமே – உன்Paadhugaagaalamae – un

தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்தThadimaigal padudhuyar avadhigal meththa

நம்பி வந்தேன்.Nambi vandhaen.