என் மீட்பரின் ரத்தத்தினாலேEn Meetparin raththaththinaalae
நான் பூரண மீட்படைந்தேன்Naan poorana meetpadaindhaen
ஒப்பற்ற மா கிருபையாலேOppatra maa kirupaiyaalae
நான் கர்த்தரின் பிள்ளையானேன்Naan Karththarin pillaiyaanaen
மீட்டார்... மீட்டார்...Meettaar... Meettaar...
தம் ரத்தத்தால் என்னை மீட்டார்,Tham raththaththaal ennai meettaar,

இப்பாவியை ஆளாக்கினார்.Ippaaviyai aalaakkinaar.
என் உள்ளத்தில் வாக்குக் கெட்டாதEn ullaththil vaakkuk kettaadha
சந்தோஷத்தைத் தந்து விட்டார்,Sandhoshaththaith thandhu vittaar,
என்னோடவர் தங்க, நீங்காதEnnodavar thanga, neengaadha
பேரானந்தம் பொங்கச் செய்வார்.Paeraanandham pongach seivaar.
மீட்டார்... மீட்டார்...Meettaar... Meettaar...
தம் ரத்தத்தால் என்னை மீட்டார்,Tham raththaththaal ennai meettaar,
மீட்டார்... மீட்டார்...Meettaar... Meettaar...
இப்பாவியை ஆளாக்கினார்.Ippaaviyai aalaakkinaar.
ரட்சா பெருமானை ஓயாமல்Ratchaa perumaanai oyaamal
தியானிப்பேன் ரம்மியமாய்,Thiyaanippaen rammiyamaai,
பேரன்பையே இடைவிடாமல்Paeranbaiyae idaividaamal
நான் போற்றுவேன் மகிழ்ச்சியாய்.Naan potruvaen magizhchiyaai.
மீட்டார்... மீட்டார்...Meettaar... Meettaar...
தம் ரத்தத்தால் என்னை மீட்டார்,Tham raththaththaal ennai meettaar,
மீட்டார்... மீட்டார்...Meettaar... Meettaar...
இப்பாவியை ஆளாக்கினார்.Ippaaviyai aalaakkinaar.
மா வேந்தனாம் என்றன் ராஜாவைMaa vaendhanaam endran raajaavai
நான் சீக்கிரம் கண்டு கொள்வேன்Naan seekkiram kandu kolvaen
அன்பாய் என்னைக் காக்கும் கர்த்தாவைச்Anbaai ennaik kaakkum Karththaavaich
சதா காலம் ஸ்தோத்தரிப்பேன்.Sadhaa kaalam sthoththarippaen.