பாடித் துதி மனமே, பரனைக் கொண்டுPaadith thudhi manamae, paranaik kondu
ஆடித் துதி தினமே,Aadith thudhi thinamae,
நீடித்த காலமதாகப் பரன் எமைNeediththa kaalamadhaagap paran emai
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப்Naesiththa patchaththai vaasiththu vaasiththup
தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்Theerkkadharisigalaik kondu munnurach
செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்Seppina Devaparan indhak kaalaththil
மார்க்கம் அதாகக் குமாரனை கொண்டுMaarkkam adhaagak Kumaaranai kondu
வழுத்தின அன்பை இழித்துத் தியானித்துப்Vazhuththina anbai izhiththuth thiyaaniththup
பாடித் துதி மனமே, பரனைக் கொண்டுPaadith thudhi manamae, paranaik kondu
ஆடித் துதி தினமே,Aadith thudhi thinamae,
நீடித்த காலமதாகப் பரன் எமைNeediththa kaalamadhaagap paran emai
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப்Naesiththa patchaththai vaasiththu vaasiththup
எத்தனைத் தீர்க்கர் அநேக அப்போஸ்தலர்Eththanaith theerkkar anaega apposthalar
எத்தனைப் போதகர்கள் இரத்தச்சாட்சிகள்Eththanaip podhagargal iraththachaatchigal
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்துEththanai vaendumo aththanaiyum thandhu
இத்தனையாய் க்ருபை வைத்த நம் கர்த்தனைப்Iththanaiyaai krupai vaiththa nam Karththanaip