Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #97 (old ed.)

வான பிதா தந்த வேத

Vaana Pithaa thandha vaedhaththilae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

வான பிதா தந்த வேதத்திலேVaana Pithaa thandha vaedhaththilae

நான் மகிழ்வேன் அன்பு சொல்லுகிறார்,Naan magizhvaen anbu sollugiraar,

விவித ஆச்சர்யம் யாவினுள்ளேVividha aacharyam yaavinullae

அச்சர்யம் ஏசென்னை நேசிக்கிறார்.Acharyam esennai naesikkiraar.

பல்லவி · Chorus

ஆனந்தம்! ஏசு நேசிக்கிறார்!Aanandham! Esu naesikkiraar!

நேசிக்கிறார்! நேசிக்கிறார்!Naesikkiraar! Naesikkiraar!

நேசிக்கிறார்! என்னையும்.Naesikkiraar! Ennaiyum.

சரணம் 2 · Verse 2

நான் மறந்தோடினும் நேசித் தென்னைNaan marandhodinum naesith thennai

சென்ற இடம் வந்து தேடுகிறார்,Sendra idam vandhu thaedugiraar,

மீண்டும் நினைத்தவர் நேசந்தன்னைMeendum ninaiththavar naesandhannai

ஆண்டவர் அண்டுவேன், நேசிக்கிறார்.Aandavar anduvaen, naesikkiraar.

பல்லவி · Chorus

ஆனந்தம்! ஏசு நேசிக்கிறார்!Aanandham! Esu naesikkiraar!

நேசிக்கிறார்! நேசிக்கிறார்!Naesikkiraar! Naesikkiraar!

ஆனந்தம்! ஏசு நேசிக்கிறார்!Aanandham! Esu naesikkiraar!

நேசிக்கிறார்! என்னையும்.Naesikkiraar! Ennaiyum.

சரணம் 3 · Verse 3

மா ராஜர் வானுயர் தோற்றத்திலேMaa raajar vaanuyar thotraththilae

கீதம் இதே என்றும் பாடிக் கொள்வேன்,Geetham idhae endrum paadik kolvaen,

என் துதி நித்திய காலத்திலேEn thudhi niththiya kaalaththilae

ஆச்சர்யம், ஏசென்னை நேசிக்கிறார்.Aacharyam, esennai naesikkiraar.

பல்லவி · Chorus

ஆனந்தம்! ஏசு நேசிக்கிறார்!Aanandham! Esu naesikkiraar!

நேசிக்கிறார்! நேசிக்கிறார்!Naesikkiraar! Naesikkiraar!

ஆனந்தம்! ஏசு நேசிக்கிறார்!Aanandham! Esu naesikkiraar!

நேசிக்கிறார்! என்னையும்.Naesikkiraar! Ennaiyum.

சரணம் 4 · Verse 4

நேசிக்கிறார், நானும் நேசிக்கிறேன்Naesikkiraar, naanum naesikkiraen

மீட்க வந்தாத்துமம் நேசிக்கிறார்,Meetka vandhaaththumam naesikkiraar,

சாவு மரத்தில் அந்நேசங் கண்டேன்,Saavu maraththil annaesan kandaen,

நிச்சயம் ஏசென்னை நேசிக்கிறார்.Nichayam esennai naesikkiraar.