Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #161 (new ed.)

உன்னையும் என்னையும்

Unnaiyum ennaiyum

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

உன்னையும் என்னையும் இரட்சிக்கவேUnnaiyum ennaiyum iratchikkavae

இயேசு தம் ஜீவனை ஈந்தனரேYesu tham jeevanai eendhanarae

குருசில் கண்டேன் (3) என் இயேசுவைKurusil kandaen (3) en Iyaesuvai

சரணம் 2 · Verse 2

பாவத்தின் தோஷத்தை மன்னிக்கவேPaavaththin thoshaththai mannikkavae

பரன் தம் இரத்தத்தை சிந்தினாரேParan tham iraththaththai sindhinaarae

குருசில் கண்டேன் (3) என் இயேசுவைKurusil kandaen (3) en Iyaesuvai

சரணம் 3 · Verse 3

மன்னிப்பும் மோட்சமும் அடைந்திடMannippum motchamum adaindhida

நானே வழி சத்தியம் ஜீவன் என்றார்Naanae vazhi saththiyam jeevan endraar

சோர்ந்திடாதே நம்பியே வாSorndhidaadhae nambiyae vaa

நிச்சயம் நேசர் ஏற்றுக்கொள்வார் (2)Nichayam Naesar etrukkolvaar (2)

சரணம் 4 · Verse 4

இயேசு உன்னை அன்பாய் அழைக்கிறார்Yesu unnai anbaai azhaikkiraar

அவரை நீ இன்று ஏற்றுக்கொள்வாய்Avarai nee indru etrukkolvaai

அழைக்கிறார் (3) அன்புடனேAzhaikkiraar (3) anbudanae

சரணம் 5 · Verse 5

இரட்சகர் பாதம் நீ பற்றிக்கொண்டால்Iratchagar paadham nee patrikkondaal

நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வாய்Niththiya jeevanaip petruk kolvaai

அல்லேலுயா (3) ஆ, ஆமென்Alleluyaa (3) Aa, Aamen