எந்தன் உள்ளம் புதுக் கவியாலே பொங்கEndhan ullam pudhuk kaviyaalae ponga
இயேசுவைப் பாடிடுவேன்Iyaesuvaip paadiduvaen
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்Avar naamam ootrunda parimala thailam
அவரையே நேசிக்கிறேன்Avaraiyae naesikkiraen
அல்லேலூயா துதி அல்லேலூயா எந்தன்Alleluyaa thudhi Alleluyaa endhan
அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன்Annalaam Iyaesuvaip paadiduvaen
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளியIththanai kirupaigal niththamum aruliya
கர்த்தனைக் கொண்டாடுவேன்Karththanaik kondaaduvaen
சென்ற காலம் முழுவதும் காத்தாரேSendra kaalam muzhuvadhum kaaththaarae
ஓர் சேதமும் அணுகாமல்Or saedhamum anugaamal
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக்கென்றும்Sondhamaaga aaseer pozhindhenakkendrum
சுக பெலன் அளித்தாரேSuga pelan aliththaarae
அல்லேலூயா துதி அல்லேலூயா எந்தன்Alleluyaa thudhi Alleluyaa endhan
அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன்Annalaam Iyaesuvaip paadiduvaen
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளியIththanai kirupaigal niththamum aruliya
கர்த்தனைக் கொண்டாடுவேன்Karththanaik kondaaduvaen
சிலவேளை இமைப்பொழுதே தம் முகத்தைSilavaelai imaippozhudhae tham mugaththai
சிருஷ்டிகர் மறைத்தாரேSirushtigar maraiththaarae
கடுங்கோபம் நீங்கி திரும்பவும் என்மேல்Kadungopam neengi thirumbavum enmael
கிருபையும் பொழிந்தாரேKirupaiyum pozhindhaarae
அல்லேலூயா துதி அல்லேலூயா எந்தன்Alleluyaa thudhi Alleluyaa endhan
அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன்Annalaam Iyaesuvaip paadiduvaen
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளியIththanai kirupaigal niththamum aruliya
கர்த்தனைக் கொண்டாடுவேன்Karththanaik kondaaduvaen
களிப்போடு விரைந்தெம்மைச் சேர்த்திடKalippodu viraindhemmaich saerththida
என் கர்த்தரே வருவாரேEn Karththarae varuvaarae
ஆவலோடு நாமும் வானத்தை நோக்கிAavalodu naamum vaanaththai nokki
அனுதினம் காத்திருப்போம்Anudhinam kaaththiruppom