Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #163 (new ed.)

எந்தன் அன்புள்ள

Endhan anbulla

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

எந்தன் அன்புள்ள ஆண்டவர்Endhan anbulla Aandavar

இயேசுவே நான்Iyaesuvae naan

உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்Undhan naamaththaip potriduvaen

உம்மைப் போல் ஒரு தேவனைப்Ummaip pol oru Devanaip

பூமியில் அறிந்திடேன்Boomiyil arindhidaen

உயிர் தந்த தெய்வம் நீரேUyir thandha theivam neerae

பல்லவி · Chorus

ஆ! ஆனந்தம் ஆனந்தமேAa! Aanandham aanandhamae

அல்லும் பகலிலும் பாடிடுவேன்Allum pagalilum paadiduvaen

இயேசுவே எந்தன் ஆருயிரேIyaesuvae endhan aaruyirae

சரணம் 2 · Verse 2

பெற்ற தாயும் என் தந்தையுமானவரேPetra thaayum en thandhaiyumaanavarae

மற்றும் எல்லாம் எனக்கு நீரேMatrum ellaam enakku neerae

வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோVaanam boomiyum yaavumae maaridinum neero

வாக்கு மாறாதவரேVaakku maaraadhavarae

பல்லவி · Chorus

ஆ! ஆனந்தம் ஆனந்தமேAa! Aanandham aanandhamae

அல்லும் பகலிலும் பாடிடுவேன்Allum pagalilum paadiduvaen

இயேசுவே எந்தன் ஆருயிரேIyaesuvae endhan aaruyirae

சரணம் 3 · Verse 3

உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரேUyar adaikkalaththil ennai vaiththavarae

உந்தன் நாமத்தை நம்பிடுவேன்Undhan naamaththai nambiduvaen

உம்மையல்லாதிப் பூமியில் யாரையும்Ummaiyallaadhip boomiyil yaaraiyum

நம்பிடேன், உயிருள்ள தெய்வம் நீரேNambidaen, uyirulla theivam neerae

பல்லவி · Chorus

ஆ! ஆனந்தம் ஆனந்தமேAa! Aanandham aanandhamae

அல்லும் பகலிலும் பாடிடுவேன்Allum pagalilum paadiduvaen

இயேசுவே எந்தன் ஆருயிரேIyaesuvae endhan aaruyirae

சரணம் 4 · Verse 4

எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவேEndhan sirushtigarae ummai ninaiththidavae

தந்த வாலிப நாட்களிலேThandha vaalipa naatkalilae

இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்திரேIndha maaya ulagaththai veruththida aliththirae

பரிசுத்த ஜீவியமேParisuththa jeeviyamae

பல்லவி · Chorus

ஆ! ஆனந்தம் ஆனந்தமேAa! Aanandham aanandhamae

அல்லும் பகலிலும் பாடிடுவேன்Allum pagalilum paadiduvaen

இயேசுவே எந்தன் ஆருயிரேIyaesuvae endhan aaruyirae

சரணம் 5 · Verse 5

பொன் வெள்ளியுமோ பெரும் பேர் புகழோPon velliyumo perum paer pugazho

பண ஆஸ்தியும் வீண் அல்லவோPana aasthiyum veen allavo

பரலோகத்தின் செல்வமே என் அருள்Paralogaththin selvamae en arul

இயேசுவே, போதும் எனக்கு நீரேIyaesuvae, podhum enakku neerae

பல்லவி · Chorus

ஆ! ஆனந்தம் ஆனந்தமேAa! Aanandham aanandhamae

அல்லும் பகலிலும் பாடிடுவேன்Allum pagalilum paadiduvaen

இயேசுவே எந்தன் ஆருயிரேIyaesuvae endhan aaruyirae