எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகாEndhan ullam thangum Yesu naayagaa
உந்தன் வீடாய்க் கொள்ளும் இயேசு நாயகாUndhan veedaaik kollum Yesu naayagaa
இயேசு நாயகா, இயேசு நாயகாYesu naayagaa, Yesu naayagaa

மாம்சக் கிரியை போக்கும் இயேசு நாயகாMaamsak kiriyai pokkum Yesu naayagaa
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகாKuzhandhai ullam aakkum Yesu naayagaa
இயேசு நாயகா, இயேசு நாயகாYesu naayagaa, Yesu naayagaa
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகாKuzhandhai ullam aakkum Yesu naayagaa
திரும்ப விழாது பாரும் இயேசு நாயகாThirumba vizhaadhu paarum Yesu naayagaa
கிருபை இழாது காரும் இயேசு நாயகாKirupai izhaadhu kaarum Yesu naayagaa
இயேசு நாயகா, இயேசு நாயகாYesu naayagaa, Yesu naayagaa
கிருபை இழாது காரும் இயேசு நாயகாKirupai izhaadhu kaarum Yesu naayagaa
என்னை உமக்குத் தந்தேன் இயேசு நாயகாEnnai umakkuth thandhaen Yesu naayagaa
இனி நான் அல்ல, நீரே இயேசு நாயகாIni naan alla, neerae Yesu naayagaa