Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #165 (new ed.)

பாவிக்கு புகலிடம் இயேசு

Paavikku pugalidam Yesu

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்Paavikku pugalidam Yesu Iratchagar

பாரினில் பலியாக மாண்டாரேPaarinil baliyaaga maandaarae

பரிசுத்தரே பாவமானாரேParisuththarae paavamaanaarae

பாரமான சிலுவை சுமந்தவரேPaaramaana siluvai sumandhavarae

சரணம் 1 · Verse 1

காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்Kaattik koduththaan muppadhu vellik

காசுக்காகவே கர்த்தன் இயேசுவைKaasukkaagavae Karththan Iyaesuvai

கொலை செய்யவே கொண்டுKolai seiyavae kondu

போனாரே கொல்கொதா மலைக்கு இயேசுவைPonaarae kolgodhaa malaikku Iyaesuvai

பல்லவி · Chorus

பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்Paavikku pugalidam Yesu Iratchagar

பாரினில் பலியாக மாண்டாரேPaarinil baliyaaga maandaarae

பரிசுத்தரே பாவமானாரேParisuththarae paavamaanaarae

பாரமான சிலுவை சுமந்தவரேPaaramaana siluvai sumandhavarae

சரணம் 2 · Verse 2

கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்Kallar maththiyil oru kallan pol

குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்Kutramatra Kiristhaesu thonginaar

பரிகாசமும் பசி தாகமும்Parigaasamum pasi thaagamum

படுகாயமும் அடைந்தாரேPadugaayamum adaindhaarae

பல்லவி · Chorus

பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்Paavikku pugalidam Yesu Iratchagar

பாரினில் பலியாக மாண்டாரேPaarinil baliyaaga maandaarae

பரிசுத்தரே பாவமானாரேParisuththarae paavamaanaarae

பாரமான சிலுவை சுமந்தவரேPaaramaana siluvai sumandhavarae

சரணம் 3 · Verse 3

கால்கள் கைகளில் ஆணி பாய்திடKaalgal kaigalil aani paaidhida

கிரீடம் முள்களில் பின்னி சூடிடKireedam mulgalil pinni soodida

இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்Iraththa vellaththil Karththar thonginaar

இதைக் காணும் உள்ளம் தாங்குமோIdhaik kaanum ullam thaangumo

பல்லவி · Chorus

பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்Paavikku pugalidam Yesu Iratchagar

பாரினில் பலியாக மாண்டாரேPaarinil baliyaaga maandaarae

பரிசுத்தரே பாவமானாரேParisuththarae paavamaanaarae

பாரமான சிலுவை சுமந்தவரேPaaramaana siluvai sumandhavarae

சரணம் 4 · Verse 4

உலகத்தின் இரட்சகர் இயேசுவேUlagaththin Iratchagar Iyaesuvae

உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்.Uyir koduththaar uyirththezhundhaar.

தம்மை நம்பினால் உன்னைக் கைவிடார்Thammai nambinaal unnaik kaividaar

தளராமல் நம்பி ஓடி வாThalaraamal nambi odi vaa

பல்லவி · Chorus

பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்Paavikku pugalidam Yesu Iratchagar

பாரினில் பலியாக மாண்டாரேPaarinil baliyaaga maandaarae

பரிசுத்தரே பாவமானாரேParisuththarae paavamaanaarae

பாரமான சிலுவை சுமந்தவரேPaaramaana siluvai sumandhavarae

சரணம் 5 · Verse 5

பாவ சாபங்கள் தீரா வியாதிகள்Paava saapangal theeraa viyaadhigal

பல தோல்விகள் உந்தன் வாழ்க்கையில்Pala tholvigal undhan vaazhkkaiyil

கண்டு நீ மனம் கலங்குவதேன்Kandu nee manam kalanguvadhaen

கர்த்தன் இயேசுவண்டை ஓடிவாKarththan Iyaesuvandai odivaa

பல்லவி · Chorus

பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்Paavikku pugalidam Yesu Iratchagar

பாரினில் பலியாக மாண்டாரேPaarinil baliyaaga maandaarae

பரிசுத்தரே பாவமானாரேParisuththarae paavamaanaarae

பாரமான சிலுவை சுமந்தவரேPaaramaana siluvai sumandhavarae

சரணம் 6 · Verse 6

வருத்தப்பட்டு பாரம் சுமப்போரேVaruththappattu paaram sumapporae

வாருங்கள் என்னண்டையில் என்கிறார்Vaarungal ennandaiyil engiraar

இளைப்பாறுதல் தரும் இயேசுவைIlaippaarudhal tharum Iyaesuvai

இன்று தேடி நாடி நம்பி வாIndru thaedi naadi nambi vaa