Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #166 (new ed.)

தேவா பிரசன்னம் தாருமே

Deva pirasannam thaarumae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

தேவா பிரசன்னம் தாருமேDeva pirasannam thaarumae

தேடி உம்பாதம் தொழுகிறோம்Thaedi umbaadham thozhugirom

இயேசுவே உம் திவ்ய நாமத்திலேIyaesuvae um dhivya naamaththilae

இன்பமுடன் கூடி வந்தோமேInbamudan koodi vandhomae

சரணம் 1 · Verse 1

சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்Saaronin rojaa leeli pushpam

சாந்த சொரூபி என் இயேசுவேSaandha soroopi en Iyaesuvae

ஆயிரம் பேரிலும் சிறந்தோராம்Aayiram paerilum sirandhoraam

ஆண்டவரைத் தொழுகிறோம்Aandavaraith thozhugirom

பல்லவி · Chorus

தேவா பிரசன்னம் தாருமேDeva pirasannam thaarumae

தேடி உம்பாதம் தொழுகிறோம்Thaedi umbaadham thozhugirom

இயேசுவே உம் திவ்ய நாமத்திலேIyaesuvae um dhivya naamaththilae

இன்பமுடன் கூடி வந்தோமேInbamudan koodi vandhomae

சரணம் 2 · Verse 2

கர்த்தர் செய்த உபகாரங்கள்Karththar seidha upagaarangal

கணக்குரைத்து எண்ணலாகுமோKanakkuraiththu ennalaagumo

இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்திIratchippin paaththiram kaiyil endhi

இரட்சகரைத் தொழுகிறோம்.Iratchagaraith thozhugirom.

பல்லவி · Chorus

தேவா பிரசன்னம் தாருமேDeva pirasannam thaarumae

தேடி உம்பாதம் தொழுகிறோம்Thaedi umbaadham thozhugirom

இயேசுவே உம் திவ்ய நாமத்திலேIyaesuvae um dhivya naamaththilae

இன்பமுடன் கூடி வந்தோமேInbamudan koodi vandhomae

சரணம் 3 · Verse 3

கர்த்தர் சமூகம் ஆனந்தமேKarththar samoogam aanandhamae

பக்தர் சபையில் பேரின்பமேBakthar sapaiyil paerinbamae

கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம்Karththar naamaththaik kondaadugirom

சுத்தர்கள் போற்றும் தேவனேSuththargal potrum Devanae