Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #167 (new ed.)

பாரீர் அருணோதயம் போல்

Paareer arunodhayam pol

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

பாரீர் அருணோதயம் போல்Paareer arunodhayam pol

உதித்து வரும் இவர் யாரோUdhiththu varum ivar yaaro

முகம் சூரியன் போல் பிரகாசம்Mugam sooriyan pol piragaasam

சத்தம் பெருவெள்ள இரைச்சல் போலேSaththam peruvella iraichal polae

பல்லவி · Chorus

இயேசுவே ஆத்ம நேசரேIyaesuvae aathma Naesarae

சாரோனின் ரோஜாவும்Saaronin rojaavum

லீலி புஷ்பமுமாம்Leeli pushpamumaam

பதினாயிரங்களில் சிறந்தோர்Padhinaayirangalil sirandhor

சரணம் 2 · Verse 2

காட்டு மரங்களில் கிச்சிலி போல்Kaattu marangalil kichili pol

எந்தன் நேசர் அதோ நிற்கிறார்Endhan Naesar adho nirkiraar

நாமம் ஊற்றுண்ட பரிமளமேNaamam ootrunda parimalamae

இன்ப ரசத்திலும் அதிமதுரம்Inba rasaththilum adhimadhuram

பல்லவி · Chorus

இயேசுவே ஆத்ம நேசரேIyaesuvae aathma Naesarae

சாரோனின் ரோஜாவும்Saaronin rojaavum

லீலி புஷ்பமுமாம்Leeli pushpamumaam

பதினாயிரங்களில் சிறந்தோர்Padhinaayirangalil sirandhor

சரணம் 3 · Verse 3

அவர் இடது கை என் தலை கீழ்Avar idadhu kai en thalai keezh

வலங் கரத்தாலே தாங்குகிறார்Valan karaththaalae thaangugiraar

அவர் நேசத்தால் சோகமானேன்Avar naesaththaal sogamaanaen

என்மேல் பறந்த கொடி நேசமேEnmael parandha kodi naesamae

பல்லவி · Chorus

இயேசுவே ஆத்ம நேசரேIyaesuvae aathma Naesarae

சாரோனின் ரோஜாவும்Saaronin rojaavum

லீலி புஷ்பமுமாம்Leeli pushpamumaam

பதினாயிரங்களில் சிறந்தோர்Padhinaayirangalil sirandhor

சரணம் 4 · Verse 4

என் பிரியமே ரூபவதிEn piriyamae roopavadhi

என அழைத்திடும் இன்ப சத்தம்Ena azhaiththidum inba saththam

கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்Kaettu avar pinnae odiduvaen

அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன்Avar samoogaththil magizhndhiduvaen

பல்லவி · Chorus

இயேசுவே ஆத்ம நேசரேIyaesuvae aathma Naesarae

சாரோனின் ரோஜாவும்Saaronin rojaavum

லீலி புஷ்பமுமாம்Leeli pushpamumaam

பதினாயிரங்களில் சிறந்தோர்Padhinaayirangalil sirandhor

சரணம் 5 · Verse 5

என் நேசர் என்னுடையவரேEn Naesar ennudaiyavarae

அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்Avar maarbinil saaindhiduvaen

மணவாளியே வா என்பாரேManavaaliyae vaa enbaarae

நான் செல்லுவேன் அந்நேரமேNaan selluvaen annaeramae

பல்லவி · Chorus

இயேசுவே ஆத்ம நேசரேIyaesuvae aathma Naesarae

சாரோனின் ரோஜாவும்Saaronin rojaavum

லீலி புஷ்பமுமாம்Leeli pushpamumaam

பதினாயிரங்களில் சிறந்தோர்Padhinaayirangalil sirandhor

சரணம் 6 · Verse 6

நாம் மகிழ்ந்து துதித்திடுவோம்Naam magizhndhu thudhiththiduvom

ஆட்டுக்குட்டியின் மண நாளிலேAattukkuttiyin mana naalilae

சுத்த பிரகாச ஆடையோடேSuththa piragaasa aadaiyodae

பறந்திடுவோம் நாம் மேகத்திலேParandhiduvom naam maegaththilae

பல்லவி · Chorus

இயேசுவே ஆத்ம நேசரேIyaesuvae aathma Naesarae

சாரோனின் ரோஜாவும்Saaronin rojaavum

லீலி புஷ்பமுமாம்Leeli pushpamumaam

பதினாயிரங்களில் சிறந்தோர்Padhinaayirangalil sirandhor