Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #168 (new ed.)

பாரீர் கெத்சமனே

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

பாரீர் கெத்செமனேPaareer kethsemanae

பூங்காவில் என் நேசரையேPoongaavil en Naesaraiyae

பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்Paavi enakkaai vaendudhal seidhidum

சத்தம் தொனித்திடுதேSaththam thoniththidudhae

சரணம் 1 · Verse 1

தேகமெல்லாம் வருந்திThaegamellaam varundhi

சோகமடைந்தவராய்Sogamadaindhavaraai

தேவாதி தேவன் ஏகசுதன் படும்Devadhi Devan egasudhan padum

பாடுகள் எனக்காகPaadugal enakkaaga

பல்லவி · Chorus

பாரீர் கெத்செமனேPaareer kethsemanae

பூங்காவில் என் நேசரையேPoongaavil en Naesaraiyae

பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்Paavi enakkaai vaendudhal seidhidum

சத்தம் தொனித்திடுதேSaththam thoniththidudhae

சரணம் 2 · Verse 2

அப்பா இப் பாத்திரமேAppaa ip paaththiramae

நீக்கும் நின் சித்தமானால்Neekkum nin siththamaanaal

எப்படியும் உம் சித்தம் செய்ய என்னைEppadiyum um siththam seiya ennai

தத்தம் செய்தேன் என்றாரேThaththam seidhaen endraarae

பல்லவி · Chorus

பாரீர் கெத்செமனேPaareer kethsemanae

பூங்காவில் என் நேசரையேPoongaavil en Naesaraiyae

பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்Paavi enakkaai vaendudhal seidhidum

சத்தம் தொனித்திடுதேSaththam thoniththidudhae

சரணம் 3 · Verse 3

ரத்தத்தின் வேர்வையாலேRaththaththin vaervaiyaalae

மெத்தவுமே நனைந்தேMeththavumae nanaindhae

இம்மானுவேலன் உள்ளம் உருகியேImmaanuvaelan ullam urugiyae

வேண்டுதல் செய்தனரேVaendudhal seidhanarae