Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #169 (new ed.)

சிலுவை சுமந்த உருவம்

Siluvai sumandha uruvam

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

சிலுவை சுமந்த உருவம்Siluvai sumandha uruvam

சிந்தின இரத்தம் புரண்டோடியேSindhina iraththam purandodiyae

நதிபோலவே பாய்கின்றதேNadhipolavae paaigindradhae

நம்பி இயேசுவண்டை வாNambi Iyaesuvandai vaa

சரணம் 1 · Verse 1

பொல்லா உலக சிற்றின்பங்கள்Pollaa ulaga sitrinbangal

எல்லாம் அழியும் மாயைEllaam azhiyum maayai

காணாய் நிலையான சந்தோஷம் பூவினில்Kaanaai nilaiyaana sandhosham poovinil

கர்த்தாவின் அன்பண்டை வாKarththaavin anbandai vaa

பல்லவி · Chorus

சிலுவை சுமந்த உருவம்Siluvai sumandha uruvam

சிந்தின இரத்தம் புரண்டோடியேSindhina iraththam purandodiyae

நதிபோலவே பாய்கின்றதேNadhipolavae paaigindradhae

நம்பி இயேசுவண்டை வாNambi Iyaesuvandai vaa

சரணம் 2 · Verse 2

பாவ மனித ஜாதிகளைப்Paava manidha jaadhigalaip

பாசமாய் மீட்க வந்தார்Paasamaai meetka vandhaar

பாவ பரிகாரி கர்த்தர் இயேசு நாதர்Paava parigaari Karththar Yesu Naathar

பாவமெல்லாம் சுமந்தார்Paavamellaam sumandhaar

பல்லவி · Chorus

சிலுவை சுமந்த உருவம்Siluvai sumandha uruvam

சிந்தின இரத்தம் புரண்டோடியேSindhina iraththam purandodiyae

நதிபோலவே பாய்கின்றதேNadhipolavae paaigindradhae

நம்பி இயேசுவண்டை வாNambi Iyaesuvandai vaa

சரணம் 3 · Verse 3

தாகமடைந்தோர் எல்லாருமேThaagamadaindhor ellaarumae

தாகத்தை தீர்க்க வாரும்Thaagaththai theerkka vaarum

ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசு நாதர்Jeevath thanneeraana Karththar Yesu Naathar

ஜீவன் உமக்களிப்பார்Jeevan umakkalippaar