Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #170 (new ed.)

குயவனே, குயவனே

Kuyavanae, kuyavanae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

குயவனே, குயவனேKuyavanae, kuyavanae

படைப்பின் காரணனேPadaippin kaarananae

களிமண்ணான என்னையுமேKalimannaana ennaiyumae

கண்ணோக்கிப் பார்த்திடுமேKannokkip paarththidumae

சரணம் 1 · Verse 1

வெறுமையான பாத்திரம் நான்Verumaiyaana paaththiram naan

வெறுத்து தள்ளாமலேVeruththu thallaamalae

நிரம்பி வழியும் பாத்திரமாய்Nirambi vazhiyum paaththiramaai

விளங்கச் செய்திடுமேVilangach seidhidumae

வேதத்தில் காணும் பாத்ரமெல்லாம்Vaedhaththil kaanum paathramellaam

இயேசுவை போற்றிடுதேIyaesuvai potridudhae

என்னையும் அவ்வித பாத்திரமாய்Ennaiyum avvidha paaththiramaai

வனைந்து கொள்ளுமேVanaindhu kollumae

பல்லவி · Chorus

குயவனே, குயவனேKuyavanae, kuyavanae

படைப்பின் காரணனேPadaippin kaarananae

களிமண்ணான என்னையுமேKalimannaana ennaiyumae

கண்ணோக்கிப் பார்த்திடுமேKannokkip paarththidumae

சரணம் 2 · Verse 2

விலைப்போகாத பாத்திரம் நான்.Vilaippogaadha paaththiram naan.

விரும்புவாரில்லையேVirumbuvaarillaiyae

விலையில்லா உம் கிருபையால்Vilaiyillaa um kirupaiyaal

உகந்ததாக்கிடுமேUgandhadhaakkidumae

தடைகள் யாவும் நீக்கி என்னைThadaigal yaavum neekki ennai

தம்மைப்போல் மாற்றிடுமேThammaippol maatridumae

உடைத்து என்னை உந்தனுக்கேUdaiththu ennai undhanukkae

உடைமையாக்கிடுமேUdaimaiyaakkidumae

பல்லவி · Chorus

குயவனே, குயவனேKuyavanae, kuyavanae

படைப்பின் காரணனேPadaippin kaarananae

களிமண்ணான என்னையுமேKalimannaana ennaiyumae

கண்ணோக்கிப் பார்த்திடுமேKannokkip paarththidumae

சரணம் 3 · Verse 3

மண்ணாசையில் நான் மயங்கியேMannaasaiyil naan mayangiyae

மெய் வழி விட்டகன்றேன்Mei vazhi vittagandraen

கண்போன போக்கை பின்பற்றியேKanbona pokkai pinbatriyae

கண்டேன் இல்லை இன்பமேKandaen illai inbamae

காணாமல் போன பாத்ரம் என்னைKaanaamal pona paathram ennai

தேடி வந்த தெய்வமேThaedi vandha theivamae

வாழ்நாளெல்லாம் உம் பாதம் செல்லும்Vaazhnaalellaam um paadham sellum

பாதையில் நடத்திடுமேPaadhaiyil nadaththidumae

பல்லவி · Chorus

குயவனே, குயவனேKuyavanae, kuyavanae

படைப்பின் காரணனேPadaippin kaarananae

களிமண்ணான என்னையுமேKalimannaana ennaiyumae

கண்ணோக்கிப் பார்த்திடுமேKannokkip paarththidumae