மேகங்கள் நடுவே வழி பிறக்கும்Maegangal naduvae vazhi pirakkum
பூதங்கள் கடந்து கடந்து வரும்Poodhangal kadandhu kadandhu varum
தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்Thoodhargal koottangal soozhndhu nirkum
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்Parandhiduvaen naan parandhiduvaen
வானத்தில் வானத்தில் நடுவானத்தில்Vaanaththil vaanaththil naduvaanaththil
இயேசுவின் கைகளில் நான் இருப்பேன்Iyaesuvin kaigalil naan iruppaen
பரமன் இயேசுவின் புன்னகை முகம் – என்Paraman Iyaesuvin punnagai mugam – en
கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும்Kangalil ullaththil niraindhu nirkum
நாற்றிசையினின்றும் கூடிடுவார்Naatrisaiyinindrum koodiduvaar
நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்Naathanin iraththaththaal kazhuvappattor
தோத்திரக் கீதமே தொனித்து நிற்கும்Thoththirak geethamae thoniththu nirkum
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்Parandhiduvaen naan parandhiduvaen
வானத்தில் வானத்தில் நடுவானத்தில்Vaanaththil vaanaththil naduvaanaththil
இயேசுவின் கைகளில் நான் இருப்பேன்Iyaesuvin kaigalil naan iruppaen
பரமன் இயேசுவின் புன்னகை முகம் – என்Paraman Iyaesuvin punnagai mugam – en
கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும்Kangalil ullaththil niraindhu nirkum
திருடன் வருகை போலிருக்கும்Thirudan varugai polirukkum
தீவிரம் அவர் நாள் வெகு சமீபம்Theeviram avar naal vegu sameepam
காலையோ மாலையோ நள்ளிரவிலோKaalaiyo maalaiyo nalliravilo