Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #172 (new ed.)

ஜீவிக்கிறார் இயேசு

Jeevikkiraar Yesu

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்Jeevikkiraar Yesu jeevikkiraar

என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்Ennullaththil avar jeevikkiraar

துன்பத்தில் என் நல் துணை அவரேThunbaththil en nal thunai avarae

என்றென்றும் ஜீவிக்கிறார்Endrendrum jeevikkiraar

சரணம் 1 · Verse 1

செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றதுSengadal avar solla irandaai nindradhu

பெருங் கோட்டை ஒன்று தரை மட்டமானதுPerun kottai ondru tharai mattamaanadhu

அவர் சொல்லக் குருடனின் கண் திறந்ததுAvar sollak kurudanin kan thirandhadhu

அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான்Avar thodak kushtarogi suththamaayinaan

பல்லவி · Chorus

ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்Jeevikkiraar Yesu jeevikkiraar

என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்Ennullaththil avar jeevikkiraar

துன்பத்தில் என் நல் துணை அவரேThunbaththil en nal thunai avarae

என்றென்றும் ஜீவிக்கிறார்Endrendrum jeevikkiraar

சரணம் 2 · Verse 2

உம்மை என்றும் விடாமல் நான் தொடரவேUmmai endrum vidaamal naan thodaravae

என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவேEnnai endrum vidaamal neer pidikkavae

நான் உயிர்க்கும் நேரத்தில் பரலோகத்தில்Naan uyirkkum naeraththil paralogaththil

உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரேUm veettaik kaattum nalla Maeipparae