Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #173 (new ed.)

எம் உயர்ந்த

Em uyarndha

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

எம் உயர்ந்த வாசஸ்தலமதுவேEm uyarndha vaasasthalamadhuvae

எம் பூரண சீயோனேEm poorana seeyonae

கன்மலையின் மேலே கழுகுபோல்Kanmalaiyin maelae kazhugupol

உன்னதத்தில் வாழ்வோம்Unnadhaththil vaazhvom

இயேசு பக்தர்களே ஜெயம் பெற்றேYesu bakthargalae jeyam petrae

பிதா முகம் காண்போம்Pithaa mugam kaanbom

சரணம் 1 · Verse 1

அன்பின் பூரணமே அதிலே பயமில்லையேAnbin pooranamae adhilae bayamillaiyae

அன்பர் இயேசுவிடம் அதை நாடி பெற்றிடவேAnbar Iyaesuvidam adhai naadi petridavae

ஆவியால் நிறைந்தே அவர் அன்பிலே நடந்தேAaviyaal niraindhae avar anbilae nadandhae

ஆ பேரின்ப ஆத்துமாவில் ஆனந்தங்கொள்வோம்Aa paerinba aaththumaavil aanandhangolvom

பல்லவி · Chorus

எம் உயர்ந்த வாசஸ்தலமதுவேEm uyarndha vaasasthalamadhuvae

எம் பூரண சீயோனேEm poorana seeyonae

கன்மலையின் மேலே கழுகுபோல்Kanmalaiyin maelae kazhugupol

உன்னதத்தில் வாழ்வோம்Unnadhaththil vaazhvom

இயேசு பக்தர்களே ஜெயம் பெற்றேYesu bakthargalae jeyam petrae

பிதா முகம் காண்போம்Pithaa mugam kaanbom

சரணம் 2 · Verse 2

மா சமாதானமே விசுவாச நம்பிக்கையேMaa samaadhaanamae visuvaasa nambikkaiyae

மா பரிசுத்தமே மரணத்தின் பாடுகளேMaa Parisuththamae maranaththin paadugalae

தேவ சாயலுமே நம்மில் பூரணம் அடையDeva saayalumae nammil pooranam adaiya

தூய வாழ்வை நாடி நாம் முன்னேறியே செல்வோம்Thooya vaazhvai naadi naam munnaeriyae selvom

பல்லவி · Chorus

எம் உயர்ந்த வாசஸ்தலமதுவேEm uyarndha vaasasthalamadhuvae

எம் பூரண சீயோனேEm poorana seeyonae

கன்மலையின் மேலே கழுகுபோல்Kanmalaiyin maelae kazhugupol

உன்னதத்தில் வாழ்வோம்Unnadhaththil vaazhvom

இயேசு பக்தர்களே ஜெயம் பெற்றேYesu bakthargalae jeyam petrae

பிதா முகம் காண்போம்Pithaa mugam kaanbom

சரணம் 3 · Verse 3

வானங்கள் வழியே இறங்கி பரன் வருவார்Vaanangal vazhiyae irangi paran varuvaar

வாஞ்சையாய் சபையாய் அன்று இயேசுவை சந்திப்போம்Vaanjaiyaai sapaiyaai andru Iyaesuvai sandhippom

மீட்பின் நாள் நெருங்க தலைகள் உயர்த்திடுவோம்Meetpin naal nerunga thalaigal uyarththiduvom

மத்திய வான விருந்தில் பங்கடைந்திடுவோம்Maththiya vaana virundhil pangadaindhiduvom