ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்Eenalogaththil Yesu en pirandhaar
ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார்Eena paavigalai meetka thaan pirandhaar
ஆ அதிசயம் ஆ அதிசயம்Aa adhisayam Aa adhisayam
அன்பரின் பிறப்பு அதிசயம்,Anbarin pirappu adhisayam,
அன்பரின் பிறப்பு அதிசயம்Anbarin pirappu adhisayam
ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்Eenalogaththil Yesu en pirandhaar
ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார்Eena paavigalai meetka thaan pirandhaar
மா மகிமையே மா மகிமையேMaa magimaiyae maa magimaiyae
மனுக் குலம் மீட்ட மகிமையேManuk kulam meetta magimaiyae
மனு உரு எடுத்த மகிமையேManu uru eduththa magimaiyae
ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்Eenalogaththil Yesu en pirandhaar
ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார்Eena paavigalai meetka thaan pirandhaar
மா பரிசுத்தர் மா பரிசுத்தர்Maa Parisuththar maa Parisuththar
பரலோக மேன்மை துறந்ததால்Paraloga maenmai thurandhadhaal
பாவியின் சாயல் அணிந்ததால்Paaviyin saayal anindhadhaal
ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்Eenalogaththil Yesu en pirandhaar
ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார்Eena paavigalai meetka thaan pirandhaar
ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயாAa Alleluyaa Aa Alleluyaa
ஆகாய மகிமை ஜொலித்ததால்Aagaaya magimai joliththadhaal
ஆட்டிடையர் கண்டு இரசித்ததால்Aattidaiyar kandu irasiththadhaal