அதிகாலையில் பாலனை தேடிAdhigaalaiyil paalanai thaedi
செல்வோம் நாம் யாவரும் கூடிSelvom naam yaavarum koodi
அந்த மாட்டிடையும் குடில் நாடிAndha maattidaiyum kudil naadi
தேவ பாலனை பணிந்திட வாரீர்Deva paalanai panindhida vaareer

வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்Vaareer vaareer vaareer naam selvom
அன்னைமா மரியின் மடிமேலேAnnaimaa mariyin madimaelae
மன்னன் மகவாகவே தோன்றMannan magavaagavae thondra
விண் தூதர்கள் பாடல்கள் பாடVin thoodhargal paadalgal paada
விரைவாக நாம் செல்வோம் கேட்கViraivaaga naam selvom kaetka
அதிகாலையில் பாலனை தேடிAdhigaalaiyil paalanai thaedi
செல்வோம் நாம் யாவரும் கூடிSelvom naam yaavarum koodi
அந்த மாட்டிடையும் குடில் நாடிAndha maattidaiyum kudil naadi
தேவ பாலனை பணிந்திட வாரீர்Deva paalanai panindhida vaareer
அதிகாலையில் பாலனை தேடிAdhigaalaiyil paalanai thaedi
வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்Vaareer vaareer vaareer naam selvom
மந்தை ஆயர்கள் யாவரும் அங்கேMandhai aayargal yaavarum angae
அந்த மன்னவன் முன்னிலை நின்றேAndha mannavan munnilai nindrae
தம் கந்தை குளிர்ந்திட போற்றும்Tham kandhai kulirndhida potrum
நல்ல காட்சியை கண்டிட வாரீர்Nalla kaatchiyai kandida vaareer