உலகம் தராத அன்பைUlagam tharaadha anbai
தருவாய் என் இயேசு பாலாTharuvaai en Yesu paalaa
பலம் இல்லை என்ற நெஞ்சில்Palam illai endra nenjil
அருள் கூரும் தேவ பாலாArul koorum Deva paalaa
வானோர்கள் சேனை பாடVaanorgal saenai paada
மேய்ப்பர்கள் தேடி சென்றார்Maeippargal thaedi sendraar
மா மன்னர் பொன்னும் தந்தார்Maa mannar ponnum thandhaar
நான் என் செய்வேன் தேவ பாலாNaan en seivaen Deva paalaa
என் உள்ளம் உன் சொந்தம் பாலாEn ullam un sondham paalaa
உலகம் தராத அன்பைUlagam tharaadha anbai
தருவாய் என் இயேசு பாலாTharuvaai en Yesu paalaa
பலம் இல்லை என்ற நெஞ்சில்Palam illai endra nenjil
அருள் கூரும் தேவ பாலாArul koorum Deva paalaa
கரை காணா துன்ப வெள்ளம்Karai kaanaa thunba vellam
புரண்டோடும் வேளை வந்தீர்Purandodum vaelai vandheer
திருக் கைகள் மீட்டு என்னைThiruk kaigal meettu ennai
உம் அருகில் அணைத்து கொண்டீர் (2)Um arugil anaiththu kondeer (2)
உலகம் தராத அன்பைUlagam tharaadha anbai
தருவாய் என் இயேசு பாலாTharuvaai en Yesu paalaa
பலம் இல்லை என்ற நெஞ்சில்Palam illai endra nenjil
அருள் கூரும் தேவ பாலாArul koorum Deva paalaa