Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #177 (new ed.)

கல்வாரி அன்பை

Kalvaari anbai

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளைKalvaari anbai ennidum vaelai

கண்கள் கலங்கிடுதேKangal kalangidudhae

கர்த்தா உம் பாடுகள் எப்போதும் நினைத்தால்Karththaa um paadugal eppodhum ninaiththaal

நெஞ்சம் நெகிழ்ந்திடுதேNenjam negizhndhidudhae

சரணம் 1 · Verse 1

கெத்சமனே பூங்காவிலேKethsamanae poongaavilae

கதறி அழும் ஓசைKadhari azhum osai

எத்திசை அந்தோ தொனிக்கின்றதேEththisai andho thonikkindradhae

எந்தன் மனமும் திகைக்கின்றதேEndhan manamum thigaikkindradhae

கண்கள் கலங்கிடுதேKangal kalangidudhae

பல்லவி · Chorus

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளைKalvaari anbai ennidum vaelai

கண்கள் கலங்கிடுதேKangal kalangidudhae

கர்த்தா உம் பாடுகள் எப்போதும் நினைத்தால்Karththaa um paadugal eppodhum ninaiththaal

நெஞ்சம் நெகிழ்ந்திடுதேNenjam negizhndhidudhae

சரணம் 2 · Verse 2

சிலுவையில் மாட்டி வதைத்தனரேSiluvaiyil maatti vadhaiththanarae

உம்மை செந் நிறமாக்கினரோUmmai sen niramaakkinaro

அப்போதும் அவர்க்காய் வேண்டினீரேAppodhum avarkkaai vaendineerae

அன்போடு அவர்களைக் கண்டீரன்றோAnbodu avargalaik kandeerandro

அப்பா உம் அன்பு பெரிதேAppaa um anbu peridhae

பல்லவி · Chorus

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளைKalvaari anbai ennidum vaelai

கண்கள் கலங்கிடுதேKangal kalangidudhae

கர்த்தா உம் பாடுகள் எப்போதும் நினைத்தால்Karththaa um paadugal eppodhum ninaiththaal

நெஞ்சம் நெகிழ்ந்திடுதேNenjam negizhndhidudhae

சரணம் 3 · Verse 3

என்னையும் உம்மைப்போல் மாற்றிடவேEnnaiyum ummaippol maatridavae

உம் ஜீவன் தந்தீரன்றோUm jeevan thandheerandro

என் தலை தரை மட்டும் தாழ்த்துகின்றேன்En thalai tharai mattum thaazhththugindraen

தந்து விட்டேன் அன்பு கரங்களிலேThandhu vittaen anbu karangalilae

ஏற்று என்றும் நடத்தும்Etru endrum nadaththum