சாரோனின் ரோஜாவேSaaronin rojaavae
பள்ளத்தாக்கின் லீலியேPallaththaakkin leeliyae
உள்ளத்தின் நேசமேUllaththin naesamae
இயேசு என் பிரியமேYesu en piriyamae
ஆத்தும நேசரேAaththuma Naesarae
உம் நேசம் இன்பமேUm naesam inbamae
பூரண ரூபமேPoorana roopamae
பழுதொன்றும் இல்லையேPazhudhondrum illaiyae
சாரோனின் ரோஜாவேSaaronin rojaavae
பள்ளத்தாக்கின் லீலியேPallaththaakkin leeliyae
உள்ளத்தின் நேசமேUllaththin naesamae
இயேசு என் பிரியமேYesu en piriyamae
வருவேன் என்றுரைத்தவர்Varuvaen endruraiththavar
சீக்கிரம் வருகிறார்Seekkiram varugiraar
வாக்கு மாறாதவர்Vaakku maaraadhavar
தாமதம் செய்யாரேThaamadham seiyaarae
சாரோனின் ரோஜாவேSaaronin rojaavae
பள்ளத்தாக்கின் லீலியேPallaththaakkin leeliyae
உள்ளத்தின் நேசமேUllaththin naesamae
இயேசு என் பிரியமேYesu en piriyamae