சந்தோஷ கீதம் என்னில் பொங்குதேSandhosha geetham ennil pongudhae
சர்வ வல்ல இயேசு என்னை நேசித்தார்Sarva valla Yesu ennai naesiththaar
பெற்றதாம் நன்மைகள்Petradhaam nanmaigal
ஒவ்வொன்றாய் எண்ணியேOvvondraai enniyae
பேரன்பு பொங்க என்றும் பாடுவேன்Paeranbu ponga endrum paaduvaen
ஆர்ப்பரித்து நான் ஆனந்தங் கொள்வேன்Aarppariththu naan aanandhan kolvaen
ஆண்டவர் சமூகம் என்னைத் தேற்றுமேAandavar samoogam ennaith thaetrumae
துன்பங்கள் யாவுமே துரிதமாய் நீங்குதேThunbangal yaavumae thuridhamaai neengudhae
இன்ப இயேசு நாமத்தில்Inba Yesu naamaththil
இரட்சிப்பின் கீதம் என்னில் பொங்குதேIratchippin geetham ennil pongudhae
இரட்சகர் என் பாவம் முற்றும் மன்னித்தார்Iratchagar en paavam mutrum manniththaar
மானிடர் மாறினும் அன்பை விட்டோடினும்Maanidar maarinum anbai vittodinum
மா தேவ அன்பில் என்னைக் காத்ததால்Maa Deva anbil ennaik kaaththadhaal
ஆர்ப்பரித்து நான் ஆனந்தங் கொள்வேன்Aarppariththu naan aanandhan kolvaen
ஆண்டவர் சமூகம் என்னைத் தேற்றுமேAandavar samoogam ennaith thaetrumae
துன்பங்கள் யாவுமே துரிதமாய் நீங்குதேThunbangal yaavumae thuridhamaai neengudhae
இன்ப இயேசு நாமத்தில்Inba Yesu naamaththil
ஆனந்த கீதம் என்னில் பொங்குதேAanandha geetham ennil pongudhae
ஆரவாரத் தோடே இயேசு தோன்றுவார்Aaravaarath thodae Yesu thondruvaar
ஆவலாய் விழித்தே ராவிலும் ஜெபித்தேAavalaai vizhiththae raavilum jepiththae
ஆயத்தமாய் நான் காத்து நிற்பதால்Aayaththamaai naan kaaththu nirpadhaal
ஆர்ப்பரித்து நான் ஆனந்தங் கொள்வேன்Aarppariththu naan aanandhan kolvaen
ஆண்டவர் சமூகம் என்னைத் தேற்றுமேAandavar samoogam ennaith thaetrumae
துன்பங்கள் யாவுமே துரிதமாய் நீங்குதேThunbangal yaavumae thuridhamaai neengudhae
இன்ப இயேசு நாமத்தில்Inba Yesu naamaththil
சீயோனின் கீதம் என்னில் பொங்குதேSeeyonin geetham ennil pongudhae
சீக்கிரம் வந்ததென்னை சேர்த்துக் கொள்ளுவார்Seekkiram vandhadhennai saerththuk kolluvaar
பொன்முடி வேந்தனாம் எந்தை என் இயேசுவின்Ponmudi vaendhanaam endhai en Iyaesuvin
பொன் மாளிகை நான் கிட்டிச் சேர்வதால்Pon maaligai naan kittich saervadhaal