Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #180 (new ed.)

துதியுங்கள் தேவனை

Thudhiyungal Devanai

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

துதியுங்கள் தேவனைThudhiyungal Devanai

துதியுங்கள் தூயோனைThudhiyungal thooyonai

சரணம் 1 · Verse 1

அவரது அதிசயங்களைப் பாடிAvaradhu adhisayangalaip paadi

அவர் நாமத்தை பாராட்டிAvar naamaththai paaraatti

அவரையே ஆண்டவர் என்றறிந்துAvaraiyae Aandavar endrarindhu

அவரையே போற்றுங்கள்Avaraiyae potrungal

பல்லவி · Chorus

துதியுங்கள் தேவனைThudhiyungal Devanai

துதியுங்கள் தூயோனைThudhiyungal thooyonai

சரணம் 2 · Verse 2

ஆபிரகாமின் தேவனைAapiragaamin Devanai

ஈசாக்கின் தேவனைEesaakkin Devanai

ஆர்ப்பரித்து மகிழுங்கள்Aarppariththu magizhungal

சரணம் 3 · Verse 3

இஸ்ரவேலின் மக்களின் மன்னவனைIsravaelin makkalin mannavanai

இடையூற்றினை போக்கினோனேIdaiyootrinai pokkinonae

கானானின் தேசத்தை காட்டினோனேKaanaanin thaesaththai kaattinonae

கர்த்தரைப் போற்றுங்கள்Karththaraip potrungal

பல்லவி · Chorus

துதியுங்கள் தேவனைThudhiyungal Devanai

துதியுங்கள் தூயோனைThudhiyungal thooyonai

சரணம் 4 · Verse 4

ராஜாதி ராஜனைRaajaadhi raajanai

கர்த்தாதி கர்த்தரைKarththaadhi Karththarai

ஆர்ப்பரித்து மகிழுங்கள்Aarppariththu magizhungal