சின்ன சின்ன ஜீவ வண்டிSinna sinna jeeva vandi
தேவன் அமைத்த ஜீவ வண்டிDevan amaiththa jeeva vandi
சுக்கு, சுக்கு ஜீவ வண்டிSukku, sukku jeeva vandi

ஆச்சர்யமான ஜீவ வண்டிAacharyamaana jeeva vandi
அற்புதமான ஜீவ வண்டி (2)Arpudhamaana jeeva vandi (2)
சின்ன சின்ன ஜீவ வண்டிSinna sinna jeeva vandi
தேவன் அமைத்த ஜீவ வண்டிDevan amaiththa jeeva vandi
சுக்கு, சுக்கு ஜீவ வண்டிSukku, sukku jeeva vandi
தேவன் அமைத்த ஜீவ வண்டிDevan amaiththa jeeva vandi
போகும் தூரம் வெகு தூரம்Pogum thooram vegu thooram
போகும் வண்டி இதுவே தான்(2)Pogum vandi idhuvae thaan(2)
சின்ன சின்ன ஜீவ வண்டிSinna sinna jeeva vandi
தேவன் அமைத்த ஜீவ வண்டிDevan amaiththa jeeva vandi
சுக்கு, சுக்கு ஜீவ வண்டிSukku, sukku jeeva vandi
தேவன் அமைத்த ஜீவ வண்டிDevan amaiththa jeeva vandi
ஸ்டேஷன் மாஸ்டர் இயேசுதான்Staeshan maastar Iyaesudhaan
தங்க டிக்கட் கொடுப்பாராம்(2)Thanga tikkat koduppaaraam(2)
சின்ன சின்ன ஜீவ வண்டிSinna sinna jeeva vandi
தேவன் அமைத்த ஜீவ வண்டிDevan amaiththa jeeva vandi
சுக்கு, சுக்கு ஜீவ வண்டிSukku, sukku jeeva vandi
தேவன் அமைத்த ஜீவ வண்டிDevan amaiththa jeeva vandi
போகும் திக்கு இரண்டே தான்Pogum thikku irandae thaan
மோட்சம் நகரம் என்பது தான்(2)Motcham nagaram enbadhu thaan(2)