Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #182 (new ed.)

கட்டடம் கட்டிடும் சிற்பிகள்

Kattadam kattidum sirpigal

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்Kattadam kattidum sirpigal naam

கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்Kattiduvom Kiristhaesuvukkaai

சுத்தியல் வைத்து அடித்தல்லSuththiyal vaiththu adiththalla

ரம்பத்தால் மரத்தை அறுத்தல்லRambaththaal maraththai aruththalla

சரணம் 1 · Verse 1

ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்Ovvoru naalum kattiduvom

ஒவ்வொரு செயலாம் கற்களாலேOvvoru seyalaam karkalaalae

உத்தமர் இயேசுவின் அஸ்திபாரம்Uththamar Iyaesuvin asthipaaram

பத்திரமாக தாங்கிடுவார்Paththiramaaga thaangiduvaar

பல்லவி · Chorus

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்Kattadam kattidum sirpigal naam

கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்Kattiduvom Kiristhaesuvukkaai

சுத்தியல் வைத்து அடித்தல்லSuththiyal vaiththu adiththalla

ரம்பத்தால் மரத்தை அறுத்தல்லRambaththaal maraththai aruththalla

சரணம் 2 · Verse 2

கைவேலை அல்லா வீடொன்றைKaivaelai allaa veedondrai

கடவுளின் பூரண சித்தப்படிKadavulin poorana siththappadi

கட்டிடும் சிறிய சிற்பிகள் நாம்Kattidum siriya sirpigal naam

கட்டிடுவோமே நித்யத்திற்காய்Kattiduvomae nithyaththirkaai

பல்லவி · Chorus

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்Kattadam kattidum sirpigal naam

கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்Kattiduvom Kiristhaesuvukkaai

சுத்தியல் வைத்து அடித்தல்லSuththiyal vaiththu adiththalla

ரம்பத்தால் மரத்தை அறுத்தல்லRambaththaal maraththai aruththalla

சரணம் 3 · Verse 3

பாவமா மணலில் கட்டப்பட்டPaavamaa manalil kattappatta

பற்பல வீடுகள் வீழ்ந்திடுமேParpala veedugal veezhndhidumae

ஆவலாய் இயேசுவின் வார்த்தை கேட்போம்Aavalaai Iyaesuvin vaarththai kaetpom

அவரே மூலைக்கல் ஆகிடுவார்Avarae moolaikkal aagiduvaar