Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #183 (new ed.)

பரம எருசலேமே

Parama erusalaemae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதேParama erusalaemae paralogam vittirangudhae

அலங்கார மணவாட்டியாய்Alangaara manavaattiyaai

அழகாக ஜொலித்திடுதேAzhagaaga joliththidudhae

ஆமென் அல்லேலுயா (4)Aamen Alleluyaa (4)

சரணம் 1 · Verse 1

எருசலேமே கோழி தன் குஞ்சுகளைErusalaemae kozhi than kunjugalai

ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்Etranaikkum ekkaththin kural kaettaen

தாய் பறவை துடித்திடும் பாசம் கண்டேன்Thaai paravai thudiththidum paasam kandaen

தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன்Thaaparamaai siraginil thanjamaanaen

கனிவான எருசலேமேKanivaana erusalaemae

பல்லவி · Chorus

பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதேParama erusalaemae paralogam vittirangudhae

அலங்கார மணவாட்டியாய்Alangaara manavaattiyaai

அழகாக ஜொலித்திடுதேAzhagaaga joliththidudhae

ஆமென் அல்லேலுயா (4)Aamen Alleluyaa (4)

சரணம் 2 · Verse 2

சர்வ சங்க சபையின் அங்கமானேன்Sarva sanga sapaiyin angamaanaen

சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்Sarvaloga naduvarin arugil vandhaen

பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்Parindhuraikkum iraththaththil moozhgi nindraen

பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார்Parivaaramaai thoodhargal aadi nindraar

ஆஹா என் எருசலேமேAahaa en erusalaemae

பல்லவி · Chorus

பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதேParama erusalaemae paralogam vittirangudhae

அலங்கார மணவாட்டியாய்Alangaara manavaattiyaai

அழகாக ஜொலித்திடுதேAzhagaaga joliththidudhae

ஆமென் அல்லேலுயா (4)Aamen Alleluyaa (4)

சரணம் 3 · Verse 3

கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார்Kanneer yaavum kanivodu thudaiththiduvaar

எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார்Ennamadhin ekkangal theerththiduvaar

மரணமில்லை மன நோயின் துயரமில்லைMaranamillai mana noyin thuyaramillai

அலறலில்லை அழுகையின் சோகமில்லைAlaralillai azhugaiyin sogamillai

தலை நகராம் எருசலேமேThalai nagaraam erusalaemae