Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #184 (new ed.)

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ

Nenjaththilae thooimaiyundo

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

நெஞ்சத்திலே தூய்மையுண்டோNenjaththilae thooimaiyundo

இயேசு வருகிறார்Yesu varugiraar

நொறுங்குண்ட நெஞ்சத்தையேNorungunda nenjaththaiyae

இயேசு அழைக்கிறார்Yesu azhaikkiraar

சரணம் 1 · Verse 1

வருந்தி சுமக்கும் பாவம்Varundhi sumakkum paavam

உன்னைக் கொடிய இருளில் சேர்க்கும்Unnaik kodiya irulil saerkkum

செய்த பாவம் இனி போதும்Seidha paavam ini podhum

அவர் பாதம் வந்து சேரும்Avar paadham vandhu saerum

பல்லவி · Chorus

நெஞ்சத்திலே தூய்மையுண்டோNenjaththilae thooimaiyundo

இயேசு வருகிறார்Yesu varugiraar

நொறுங்குண்ட நெஞ்சத்தையேNorungunda nenjaththaiyae

இயேசு அழைக்கிறார்Yesu azhaikkiraar

சரணம் 2 · Verse 2

குருதி சிந்தும் இரத்தம்Kurudhi sindhum iraththam

உன்னைக் கூர்ந்து நோக்கும் கண்கள்Unnaik koorndhu nokkum kangal