Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #194 (new ed.)

வந்திடுவீர் தேவா

Vandhiduveer Deva

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

வந்திடுவீர் தேவா வல்லமையாய்Vandhiduveer Deva vallamaiyaai

தந்திடும் எழுப்புதல் ஆவியினால்Thandhidum ezhuppudhal aaviyinaal

சிந்தையில் மெல்கிசேதேக் முறைமைSindhaiyil melgisaedhaek muraimai

சந்ததம் நிலைத்திட அருள் புரிவீர்Sandhadham nilaiththida arul puriveer

பல்லவி · Chorus

ஊற்றிடுவீர் தேவ அன்பினையேOotriduveer Deva anbinaiyae

சுத்தர் உள்ளம் உயிர்த்திடவேSuththar ullam uyirththidavae

எம்மை மாற்றிடும் அபிஷேகத்தால்Emmai maatridum apishaegaththaal

சரணம் 2 · Verse 2

ஜீவனின் முடிவில்லாதவரேJeevanin mudivillaadhavarae

தேவ குமாரனைப் போன்றவரேDeva Kumaaranaip pondravarae

சோதனையில் அழியாதெமையேSodhanaiyil azhiyaadhemaiyae

சோர்ந்திடாதே நிலைக்க வருவீர்Sorndhidaadhae nilaikka varuveer

பல்லவி · Chorus

ஊற்றிடுவீர் தேவ அன்பினையேOotriduveer Deva anbinaiyae

சுத்தர் உள்ளம் உயிர்த்திடவேSuththar ullam uyirththidavae

எம்மை மாற்றிடும் அபிஷேகத்தால்Emmai maatridum apishaegaththaal

சரணம் 3 · Verse 3

தேவ குமாரனும் பாடுகளால்Deva Kumaaranum paadugalaal

ஜீவனை ஊற்றி கீழ்படிந்ததினால்Jeevanai ootri keezhbadindhadhinaal

தாரணியில் அவர்போல் நிலைக்கThaaraniyil avarbol nilaikka

தந்திடும் மெல்கிசேதேக் முறைமைThandhidum melgisaedhaek muraimai

பல்லவி · Chorus

ஊற்றிடுவீர் தேவ அன்பினையேOotriduveer Deva anbinaiyae

சுத்தர் உள்ளம் உயிர்த்திடவேSuththar ullam uyirththidavae

எம்மை மாற்றிடும் அபிஷேகத்தால்Emmai maatridum apishaegaththaal

சரணம் 4 · Verse 4

நித்தியமான ஆசாரியரேNiththiyamaana aasaariyarae

சத்திய வெளிப்படுத்துதல் நிறைவாய்Saththiya velippaduththudhal niraivaai

பெற்று நாம் நித்ய ஆசாரியராய்Petru naam nithya aasaariyaraai

கர்த்தனாம் இயேசுவுடன் நிலைக்கKarththanaam Iyaesuvudan nilaikka

பல்லவி · Chorus

ஊற்றிடுவீர் தேவ அன்பினையேOotriduveer Deva anbinaiyae

சுத்தர் உள்ளம் உயிர்த்திடவேSuththar ullam uyirththidavae

எம்மை மாற்றிடும் அபிஷேகத்தால்Emmai maatridum apishaegaththaal